கடமை இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.. மனம் திறக்கும் லாஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா கலந்து கொண்டார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி விட்டது. இந்தப் போட்டியில் அவர் 3வது இடம் பிடித்தார். இனி அவருக்கு அதிக பட

மீண்டும் மாநாடு படத்தில் இணையும் சிம்பு..?

சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அப்படத்திற்காக தனது உடல் எடையை குறைக்க சிம்பு மலேசியா சென்றார். ஆனால் சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை.மேலும் சில

விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து ஐரோப்பிய நீதிமன்றம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை கருப்புப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஐரோப்பிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இலங்கை அரசாங்கம் இதுவரையிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் எவ்வித குற்றச்சாட்டும் முன்வைக்காத

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் சிலர் சரணாகதி அரசியலில் இறங்கியுள்ளனர் – ஸ்ரீநேசன்

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் சிலர் சரணாகதி அரசியலில் இறங்கியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் ஸ்ரீசித்தி நாதர் நாகம்பாள்

லண்டனில் வசிக்கும் ஈழப்பெண்ணை மணந்த பிரபல நடிகர் மணிவண்ணனின் மகன்… ஒரு நெகிழ்ச்சி தருணம்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் இருந்தவர் மணிவண்ணன். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் காலமானார். சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த மணிவண்ணன் தனது இறுதி காலத்தில் நாம்

உலகமே வியந்து பாா்க்கப்போகும் யாழ் தமிழனின் கண்டுபிடிப்பு!

தண்ணீரை மட்டுமே மூலதனமாக கொண்டு இயங்கும் தன்னியக்க இயந்திரம்.தற்காலிகமாக விபத்துக்களால் பாதிக்கப்பட்டோர்,படுக்கையில் விழுந்த நோயாளிகள்,விசேட தேவையுடையோர் ஆகியோரை பராமரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இயந்திரம்தான் இது. யாழ்ப்பாணம்

சிங்களத்திற்கு பதிலாக தமிழ்: இலங்கையில் தமிழ் பள்ளிப் பெயர்கள் மாற்றம்

ஊவா மாகாணத்தில் பல்வேறு விதமான பெயர்களில் காணப்பட்ட, 140 தமிழ் மொழி பாடசாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றப்பட்டுள்ளன. தமிழ் மொழி பாடசாலைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் வைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இந்த நடவடிக்கையை

கொலைகார டக்ளசுடன் மேற்குத் தொடர்ச்சிமலை இயக்குனர் லெனின் பாரதி; சர்ச்சைப் புகைப்படம்

மேற்குத் தொடர்ச்சி மலை என்ற கவனம் பெற்ற திரைப்படத்தை இயக்கியவர் லெனின் பாரதி. இவர் அண்மையில் இலக்கிய நிகழ்வொன்றிற்காக இலங்கை சென்றிருந்தார். அந்த இலக்கிய நிகழ்வு விழடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசுக்கு ஆதரவான இயக்கங்களை

கவின், லாஸ்லியா பெயர் இனி என் நாவில் வராது… சேரன் ட்வீட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கவின் லாஸ்லியா இடையேயான காதல் பரபரப்பாக பேசப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் லாஸ்லியா இணைந்து எடுத்த புகைப்படங்கள் வெளியாகும் என ரசிகர்கள்

தல, தளபதி நல்ல நண்பர்கள்… பிகில் பட நடிகர்கள் பளீச்!

அட்லீ- விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. பிகில் படம் அக்டோபர்