ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றி நிச்சயம் – பொதுஜன பெரமுன உறுதி!

மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் கூடிய பாராளுமன்ற அதிகாரத்துடன் கூடிய ஜனாதிபதியின் கீழ் எதிர்வரும் 2020 சித்திரைப் புத்தாண்டை எதிர்கொள்ளவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

மரண தண்டனைத் தீர்மானம் தொடர்பில் மஹிந்த அதிரடி கருத்து!

மரண தண்டனை என்பது நாட்டின் சட்டத்தில் காணப்பட வேண்டும் எனவும், இருப்பினும் அதனைச் செயற்படுத்துவது அவசியமற்றது எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். பிலியந்தல சிறி திஸரன சமய மத ஸ்தானத்தில் நேற்று (15) நடைபெற்ற

பிரான்சில் தேசிய தின கொண்டாட்டத்தில் வன்முறை!

பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் கார் டிரைவர்களின் மஞ்சள் அங்கியை அணிந்துகொண்டு போராடுவதால் இது மஞ்சள் அங்கி போராட்டம் என அழைக்கப்படுகிறது. வார

சஜித் பிரேமதாசவின் மனைவிக்கு எதிராக சிங்கள ராவய கடும் விசனம்!

பிரித்தானியாவின் மகாராணி எலிசபெத் கூட இவ்வாறு செயற்பட்டிருக்க மாட்டார் எனவும், தன்னை நாட்டின் தலைவரின் மனைவி எனக் கூறிக் கொள்ளும் இவரின் நடவடிக்கை எங்கு போய் முடியுமோ தெரியாது எனவும் சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த

ரஞ்சன் ராமநாயக்கவிடம் விளக்கம் கோரி பிரதமர் ரணில் கடிதம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பம் அடங்கிய கடிதம் ஒன்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விகாரைகளிலுள்ள பெளத்த மதகுருக்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில்

றிசாத் பதியுதீனுக்கு வக்காலத்து வாங்கிய ரணில் கூறியுள்ள புதிய விடயம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தெடர்பில் சபாநாயகரினால் தமக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் 300 குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும் இந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை எந்தவித அடிப்படையும் அற்ற குற்றச்சாட்டுகள் என குறிப்படப்பட்டுள்ளதாகவும்

பாகிஸ்தானில் ஆலங்கட்டி மழை – 23 பேர் பலி!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள காஷ்மீரில் நீலம் பள்ளத்தாக்கு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்நிலையில் அங்கு நேற்று இரவு திடீரென இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. திடீரென பெய்த

ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்புக் கோர சிங்கள அமைப்பு 24 மணி நேர அவகாசம்!

இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க பௌத்த தேரர்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு மகா சங்கத்தினரிடம் பொது மன்னிப்புக் கோருவதற்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்குவதாக சிங்களே அமைப்பின் பொதுச் செயலாளர் மடில்லே பஞ்ஞாலோக தேரர் தெரிவித்தார்.

இங்கிலாந்து உலகக் கிண்ணக் கிரிக்கெட் சம்பியனாகியது

விறுவிறுப்பான போட்டிக்கு மத்தியில் உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சம்பியனாக இங்கிலாந்து அணி தெரிவாகியது. நியூஸிலாந்து அணியுடன் நேற்று (14) இடம்பெற்ற இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. நாணய

அடுத்த தலாய்லாமாவை நாங்களே முடிவு செய்வோம் – சீனா அறிவிப்பு!

திபெத் புத்த மத தலைவராக தலாய் லாமா உள்ளார். 1959-ம் ஆண்டு இந்தியா வந்த இவர் இமாசல பிரதேச மாநிலம், தர்மசாலாவில் உள்ளார். இவருக்கு தற்போது வயது 84. கடந்த சில காலமாகவே அடுத்த தலாய் லாமா யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில்