Browsing Category

ஏனையவை

ராஜபக்சக்களை காப்பாற்றும் மைத்திரி அரசைவிட கோத்தபாய அரசு மேல்…

இலங்கையின் ஜனாதிபதியாக பதவி ஏற்றால் தமிழ் மக்களுக்கு அதனால் எந்த பாதிப்புமில்லை கோத்தபாய ராஜபக்சவிற்கு மிகுந்த பாதிப்பு என்று ஈழம் நியூஸ் தன்னுடைய ஆசிரியர் தலையங்கத்தில் முன்னைய காலங்களில் சுட்டிக்காட்டியிருந்தது. எதிர்பார்த்ததைப்
Read More...

ஈழம்நியூஸ் வாகர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

ஈழம்நியூஸ் வாகர்களுக்கு இனிய தை்திருநாள் - தைப் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அனைவருக்கும் சுபீட்சமான ஆண்டாக அமைய பிரார்த்திக்கிறோம். ஈழத் தமிழ் மக்களின் துயரங்கள் நீங்கி இனிய காலம் ஒன்று பிறக்கட்டும். -ஆசிரியர்.
Read More...

ஈழம் நியூஸ் வாகசர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஈழம் நியூஸ் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். புலர்ந்திருக்கும் புதிய ஆண்டு உங்கள் வாழ்வில் மேலான சுபீட்சங்களை அள்ளி வழங்க வேண்டும். எமது இனத்தின் துயரங்கள் நீங்கவும், ஈழம் விடுதலை பெறவும் இறைவனை
Read More...

சீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் – வைரலாகும் வீடியோ

சீனாவில் தெற்கு பகுதியில் உள்ளது கன்மிங் நகரம். இப்பகுதியில் உள்ள கிராமத்திற்கு சுற்றுலாப்பயணி ஒருவர் சென்றுள்ளார். அங்குள்ள இயற்கை அழகை வீடியோவாக பதிவு செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஏரியை வீடியோ எடுத்த அவர் மனித உருவம் கொண்ட
Read More...

இப்போது தமிழ் மக்களை ஏமாற்றுவது சிங்கள அரசல்ல தமிழ் தலைமைகளே?

ஈழத் தமிழ் மக்கள் வரலாறு முழுவதும் சிங்கள அரசினாலும் சிங்கள அரச தலைவர்களினாலும் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். ஒப்பந்தங்களைச் செய்து, வாக்குறுதிகளை அளித்து தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு ஒன்றை முன் வைப்பதாக கூறி, தமிழ் மக்களை சிங்கள
Read More...

அமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை

அதிகாலை இருண்டுபோகும்படிவீசியெறியப்பட்ட குரூரக்கல்லில்உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள்தோரணங்களாய் தொங்கும் நகரில்சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம் முறித்தெறியப்பட்ட சமாதான
Read More...

ஆசிரியர் பக்கம்: தீபாவளிகளும் தமிழர்களின் தீராத வலிகளும்!

ஒவ்வொரு தீபாவளியும் தமிழர்களுக்கு தீராத வலிகளை தருகின்ற நாள்களாக கடந்து செல்கின்றன. உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் இன்றைய தினம் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் ஆகின்ற போதும் இன்றும் ஈழத்தின் வீடுகள் பலவற்றில்
Read More...

தமிழர்களின் ரத்த வாடையை முகர்ந்து பார்க்கிறீர்களா அடிமைகளே?

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த ஆண்டுடன் இனப்படுகொலை நடைபெற்ற பத்து ஆண்டுகளாகின்றன. இந்தச் சூழ்நிலையில் இனப்படுகொலையாளி கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில்
Read More...

சமூக சிற்பிகள் அமைப்பு இரண்டு குடியுரிமை பாராட்டு விருதுகளுடன் வெற்றிவாகை!

இலங்கையில் பலதரப்பட்ட இனங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் சமூக பொறுப்புக்கூறலையும் உறுதி செய்யும் வகையில் தமது செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் சமூக சிற்பிகள் அமைப்பு (The Social Architects) இலங்கை பிரஜைகளின் தகவல்
Read More...

குர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை

பெண் கெரில்லாக்கள்ஏந்தியிருக்கும் கொடியில்புன்னகைக்கும் சூரியனின் ஒளிஅக்ரா நகரெங்கும் பிரகாசிக்கஜூடி மலையிலிருந்துமிக நெருக்கமாகவே கேட்கிறதுசுதந்திரத்தை அறிவிக்கும்குர்துச் சிறுவனின் குரல் போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காகயூப்ரட்
Read More...