Browsing Category

ஆசிரியர் பக்கம்

ஈழத்தை ஆப்கானிஸ்தான் ஆக்கும் சிங்கள இராணுவம்!

மகிந்த ராஜபக்சவின் காலத்தில் சிங்கள இராணுவக் கரங்கள் கொண்டு எவ்வாறு அடக்கப்பட்டார்களோ அவ்வாறே இன்றும் அடக்கப்பட்ட நிலையில் உள்ளனர் தமிழீழ மக்கள். இன்றைய அரசாங்கம் நல்லிணக்க அரசாங்கம் என்று போலி வேடம் தரித்துக் கொண்டு இராணுவத்தின் கரம்…
Read More...

வாள்ப்பாணம் ஆகிறதா யாழ்ப்பாணம்?

யாழ்ப்பாணத்தின் மறுபெயரே இன்று வாள்ப்பாணம் ஆகிவிட்டது. ஈழத் தமிழர்களின் பண்பாட்டுத் தலை நகரமாக உலகளவில் பிரசித்தமாக இருந்தது யாழ்ப்பாணம். ஈழத் தமிழ்ரகளின் அறிவுப் பொக்கிசமாகவும் கல்வியில் தலைசிறந்த நகராமாகவும் யாழ்ப்பாணம் பெயர்…
Read More...

ஈழப் படுகொலைக்கும் கருணாநிதிக்கும் தொடர்பில்லையா?

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மீண்டும் தன் நாற்காலியில் அமர்ந்திருந்ததாக செய்திகள் வந்திருந்தன.கலைஞர் கருணாநிதியின் மரணத்தை கொண்டாடும் நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லை. மரணங்களை கொண்டாடும் நிலையிலும் ஈழத் தமிழர்கள் இல்லை. ஆனால் ஈழப்…
Read More...

கருணாநிதியின் கடைசி கட்டமும் இறப்பை எதிர் நோக்கிய காத்திருப்பும் ! காரணம் என்ன ?

கலைஞர் கருணாநிதியையோ , செல்வி ஜெயலலிதாவையோ அல்லது தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை நம்பியோ ஈழப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதல்ல .ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் வளர்ந்து வந்த கால கட்டத்தில் தலைவர் எம் ஜி ஆர் , பழ நெடுமாறன், வைகோ என்று பல தமிழ்…
Read More...

யாழில் கிறீஸ் ஹவுஸ் திறந்த கவர்ச்சி நடிகைகள்!

இந்தியாவில் வர்த்தக நிலையங்களை நடிகைகள் திறந்து வைக்கின்றார்கள். நகைக்கடை, புடவைக்கடை, சுவையகங்கள் எல்லாவற்றையும் சம காலத்தில் பிரசித்தமான மற்றும் கவர்ச்சி நடிகைகள் திறந்து வைக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்வு ஈழத்திலும் நடந்திருக்கிறது.…
Read More...

சிங்கள அரசுக்கு புலி அச்சம் எதுவரை தொடரும் தெரியுமா?

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகளை அண்மிக்கின்றபோதும் இலங்கை அரசியல் என்னவோ விடுதலைப் புலிகளை மையப்படுத்தியே சுழல்கிறது. இதன் மூலம் தமிழீழ மக்களின் விடுதலையின் அடையாளமாகவும் உரிமைக் குரலாகவும் புலிகள் இயக்கமே இன்னும் எத்தனை…
Read More...

புலி பற்றிப் பேசியதற்காக பழி வாங்கும் பேரினவாதம்! ஒரு சிங்கள பெண் அரசியல்வாதிக்கு இப்படி…

வடக்கில் நடைபெறும் வன்முறைகளுக்கு முடிவு கட்டவும் வடக்கு கிழக்கில் ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக வாழவும் புலிகளின் கை ஓங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா மகளீர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியிருந்தார். அத்துடன் 2009இற்கு…
Read More...

புலிகளின் அடி எப்படி இருக்குமென ஒரு நாள் சிங்கள அரசுக்குப் புரியும்!

அண்மையில் இலங்கையில் விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் செய்யப்படுவதாக இலங்கை அரசால் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. ஒட்டுசுட்டான் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று சென்றதாம். அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் விடுதலைப் புலிகளின்…
Read More...

உண்மையிலேயே ஈழத்தில் புலிகள் மீளுருவாக்கம் செய்கின்றனரா?

2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையிலான யுத்தம் மௌனிக்கப்பட்டது. போரின் இறுதிக் கணங்களில் விடுதலைப் போராட்டத்திற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்படுவதாக விடுதலைப் புலிகள் தரப்பால் அறிவிக்கப்பட்டது. அத்துடன்…
Read More...

ராஜபக்ச செல்லால் அழித்தார்! மைத்திரி சொல்லால் அழிக்கிறார்!!

ஸ்ரீலங்காவின் இன்றைய ஜனாதிபதி மைத்திரியை வாழும் நெல்சன் மண்டேலா என்றும் வாழும் காந்தி என்றும் அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஒருமுறை கூறியிருந்தார். அந்தளவுக்கு அவர் ரொம்ப நல்லவராம்.…
Read More...