Browsing Category

கவிதைகள்

நான் ஸ்ரீலங்கன் இல்லை

-----------------------வழிகளைக் கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச் சாவடிகளைக் கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க அடையாள
Read More...

அடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்!

தீபச் செல்வனின் நடுகல். 2009 முள்ளி வாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிறகு, விடுதலைப் புலிகளின் துவக்குகள் மவுனித்த பிறகு, வரலாற்றின் கரிய இருள் படர்ந்த பக்கங்களில் எழுதப்பட வேண்டிய இனப்படுகொலைகளுக்குப் பிறகு, மானுட விழுமியங்களின்பால்
Read More...

அமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி!

அதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள் தோரணங்களாய் தொங்கும் நகரில் சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம் முறித்தெறியப்பட்ட சமாதான…
Read More...

பயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை

பனை மரங்களை பிடுங்கி கித்துல் மரங்களை விதைப்பாய் என் பூர்வீக வீடுகளை சிதைத்து இராணுவ முகாங்களை எழுப்பி எனை பயங்கரவாதி என்பாய் ஆலமரங்களை வீழ்த்தி வெள்ளரச மரங்களை நடுவாய் என் ஆதிச் சிவனை விரட்டி புத்தரை குடியேற்றி எனை…
Read More...

இராணுவத்தினாலான தேசம்!

முன்பொருகாலத்தில் எனது தேசம் கடலாலானது இப்போது இராணுவத்தினாலானது எனது தொன்மங்களின்மீதெழுப்பட்ட இராணுவமுகாங்கள் எனது வீட்டின் தளபாடங்களிலானது எப்போழுதும் வீழா நந்திக்கடலருகே பூவரசம் தடிகளில் செய்த வில்லினால் இராணுவமுகாமை நோக்கி…
Read More...

தமிழிலக்கிய உலகில் #metoo கவிஞர் மாலதி மைத்ரி வெளியிட்ட லிஸ்ட்! முன்னணி தமிழ் எழுத்தாளர்கள்…

நவீன தமிழிலக்கிய உலகில் #metoo முதல் பிரிடேட்டர் பிரமிள் x அம்பை. இரண்டாவது ரவிக்குமார், அ. ராமசாமி x மாலதி மைத்ரி மூன்றாவது பழனிபாரதி, சினேகன் வகையறா x குட்டி ரேவதி சல்மா சுகிர்தராணி மாலதி மைத்ரி நான்காவது எஸ். ராமகிருஷ்ணன்,…
Read More...

அவர்கள் நடக்கட்டும்! த. செல்வா

அவர்கள் நடக்கின்றார்கள் வெறி கொண்டெம்மை அழித்தவனின் கறைபடிந்த தெருக்களை நோக்கி நடக்கின்றார்கள் மாடப்புறாக்களும் மணிவண்ணக் கீதங்களும் இசைத்த தெருக்களை சிவப்பு மஞ்சள்க் கொடிகளும் கார்த்திகைத் திங்களும் நெருங்க கல்லறைகளுக்கு பல…
Read More...

இன்று பாலச்சந்திரன் பிறந்தநாள்! உள்ளத்தை உருக்கும் பாலா பற்றிய கவிதை!

பதுங்குகுழியில் கொல்லப்பட்ட குழந்தை ஒரு பாலகனாகவே இருந்தைத்தவிர வேறெதையும் செய்வில்லை ஒட்டிய வயிறுடன் நிராயுதமான களத்தில் அணிந்திருந்த காற்சட்டையையும் முடியிருந்த போர்வையையும் தவிர வேறெதுவுமில்லை இனியொரு பாலகரின் கண்களை எப்படிப்…
Read More...

மதி நிறைந்த மனிதனின் விதி வலைக்குள் சிக்குண்ட கைதி! போதநாயகியின் கவிதை

மறைந்த சகோதரி #போதநாயகி தன்னுடைய வலைப்பூவில் (Blog spot) பதிவிட்ட ஒரு கவிதையினை கீழ் இணைத்துள்ளேன்...! ~~~~~~~~~~~~~~~~~ Monday, February 26, 2018 Posted by Pothanayaki Nadarajah at February 26, 2018 விந்தை உலகில் மதி நிறைந்த…
Read More...