Browsing Category

கவிதைகள்

சிறகு முளைத்த வானம்

பதுங்கு குழியின் ஓரத்தில் இடிந்து கிடந்த வானம் நிமிர்ந்து வெளிக்கிறது திடுக்கிட்டு சிறுபள்ளங்களில் விழுந்து பதுங்கிய குழந்தைகள் பார்க்க மறுத்த வானம் நோக்கி கை தட்ட புன்னகையால் நிரம்பிற்று வானம். செடிகளில் புன்னகை அரும்ப…
Read More...

சனிக்கிழமை கவிதை: ராணி அக்கா! தேன்மொழிதாஸ்

°°°°°°°°°°°°°°°° பனியோடு எரிந்து பசும் மலைகள் சாம்பலாய்ப் புகையும் பன்னரிவாள் தூக்கிப் புல்லறுக்கப் போவோம் நீரிஞ்சி மரம் வளைத்துக் கிளை வெட்டுவாய் பழமெல்லாம் எனக்கு இலை மாட்டுக்கு குறிஞ்சிக் கிளை வளைத்து குழை வெட்டுவாய்…
Read More...

`கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் அல்லவா?’ – நா.முத்துக்குமார்

என் சின்னஞ் சிறு தளிரே! கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொள். `கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் அல்லவா?’ - நா.முத்துக்குமார் #HBDNaMuthukumar `குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன்…
Read More...

கரும்புலிகள் – இரு கவிதைகள்! தீபச்செல்வன்

அலைமகன் இறுதி விடுமுறையில் வீடு வருகையிலிட்ட முத்தங்களின் நினைவிலுழல்கிறது நீ வளர்த்த நாய் கந்தகப் புகையால் வானத்திலெழுதப்பட்ட கதைகளுக்குள் நுழைந்துவிட்ட அம்மா இன்னும் திரும்பவில்லை ஓர் நள்ளிரவில் நமது கடலில் நீ…
Read More...

மூளைச் சலவையும் முந்நூறு ஏக்கரும்

வீர நிலத்தின் தருக்களை நாணலாக்கியவர் யார் ஊர் கூடி உருகிய காலம் கரைந்து ஊருக்கொரு சாமி வந்தது ஏன் அம்மணக் கோலம் தரித்து அக்கினி குளித்த இனம் முக்கனி படைத்து முக்கித் தக்கி முண்டி அடித்து மூச்சிழக்க தூக்குகுக் காவடியா இல்லை…
Read More...

ஈனர் மனம் கொழுத்தி நீதியை காத்திடம்மா!

நீதியின் தாயென நிமிர்ந்த தெய்வமே கண்ணகைத் தாயே! வரணியில் உன் சந்நிதியில் சாதிய திமிரை எப்படி அனுமதித்தாய்… ஊரெல்லாம் கூடி இழுக்கின்ற தேரை பாரமிழுக்கும் யந்திரத்தால் இழுப்பிக்க நீ எப்படி அதில் அமர்வாய். நிச்சயமாய் நீ அங்கு…
Read More...

இறந்தகாலத்தை எரித்தல்: தமிழ்நதி

அன்று காலை என்றும்போல் விடியவில்லை இறந்தகாலமும் இறந்துபோயிருக்க அடையாளமற்றவர்களாய் விழித்தெழுந்தோம் நெருப்பு எல்லாப் புத்தகங்களையும் வாசித்துத் தீர்த்திருந்தது வார்த்தைகள் கரும்புகைத் திரளாகி மேலெழுந்து அடைமழையாக எம் கண்களுக்கே…
Read More...

நிலம் என்ற சொல்! கவிஞர் தேன்மொழிதாஸ்

● நிலம் என்ற சொல்லை எப்பொழுதெல்லாம் பகைவன் பயன்படுத்துகிறானோ அப்போது கைகளை ஓங்கித்தான் ஆகவேண்டும் நிலம் நமது மூதாதையர்களின் தியாகமும் வாழ்வும் நிலைத்த வரலாறு மட்டுமல்லாமல் நமது முதுகெலும்புகள் உழைக்கும் இடமும் ஆகும்…
Read More...

வைகாசி நிலவு

பாண்டிய மன்னனின்.. பிழையான தீர்ப்பினால் மதுரையை எரித்துவிட்டு - தல தரிசனங்களின் தொடர்ச்சியாய்.. பத்தாவது இடத்தில் பக்குவமாய் இருந்ததால்.. பத்தாப்பளையென்று பெயரெடுத்தது நந்திக்கடலோரம்.. கற்புக்கரசி…
Read More...