Browsing Category

செய்திகள்

தந்தை, தாய் உள்பட 11 பேர் மீது நடிகர் விஜய் வழக்கு

தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்பட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேர் மீது நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த
Read More...

தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்

தாஜ்மஹாலில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த
Read More...

ஓய்வுபெற்ற சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன் விபத்தில் பலி

டேனிஷ் முன்னாள் தொழில்முறை சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன், தனது 37 ஆவது வயதில் சனிக்கிழமை காலமானார். பெல்ஜியத்தில் அவர் சைக்கிள் சவாரி செய்யும் போது எதிரே வந்த வாகனம் ஒன்றுடன் மோதியே உயிரிழந்துள்ளதாக சர்வதேச சைக்கிள் ஓட்டுதல்
Read More...

நகப்பூச்சு நல்லதல்ல

கூடுமானவரை நெயில் பாலிஷை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சில வகை நெயில் பாலிஷ்களை பயன்படுத்தும்போது நகங்கள் உலர்ந்து மஞ்சள் நிறத்திற்கு மாறத்தொடங்கிவிடும். கை மற்றும் கால் விரல்களின் நகங்களை நெயில் பாலிஷ் கொண்டு அழகுப்படுத்தி
Read More...

உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்?

மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் களம் காண விஜய் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 6 மற்றும் 9 என 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Read More...

கறுப்பு பூஞ்சைக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அவசியம் ! அறிகுறிகள் இவை தான் !

கடந்த ஜூலை மாதம் முதல் இது வரையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் 12 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்தார். அறிகுறிகள் கருப்பு பூஞ்சை நோய்க்கான பிரதான அறிகுறி முகத்தின்
Read More...

குடும்பத்துடன் இணைந்து கொண்ட தமிழ் அரசியல் கைதி!

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் கடந்த 16ம் திகதி அன்று விடுவிக்கப்பட்ட அரசியல் கைதியான நடேசு குகநாதன் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டில் உள்ள தன்னுடைய குடும்பத்துடன் இணைந்துள்ளார். நேற்று காலை வீட்டிற்கு வந்த அவர் குடும்பத்துடன்
Read More...

இதை பயன்படுத்தினால் உதட்டின் கருமை மறையும்..

வெள்ளை சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக குழைத்து, வாரம் மூன்று முறை உதட்டில் தடவி வந்தால் உதடுகள் பொலிவு பெறும். வெப்பத்தின் காரணமாக புற ஊதாக்கதிர் வீச்சுகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பெண்களின் உதடுகள் பொலிவிழந்து நிறம்
Read More...

வடக்கில் இம்மாதம் இதுவரை 230 பேர் கோவிட் தொற்றால் பலி!

செப்டெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 865 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 230 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர் கோவிட் நோயால் உயிரிழந்த நிலையில் செப்டெம்பர்
Read More...

புண்ணியம் தரும் புரட்டாசி சனி!

புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் கண் முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு. நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான். புதன் கிரகம் உச்ச பலம்
Read More...