Browsing Category

இலங்கை

துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் இருந்து துப்பாக்கியொன்றும் வாள் ஒன்றும் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரினரால் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரினருக்கு
Read More...

‘புளூ மூன்’ நிகழ்வு நாளை

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வரும் (நீல நிலா) ´புளூ மூன்´ நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு மீண்டும் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெறும். புளூ மூன் என்று கூறுவதால் நிலவின் நிறத்தில் பெரிய மாறுபாடு எதுவும்
Read More...

‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை மிரட்டிய பிரிகேடியர்

“பிரபாகரன், தமிழனே, நாங்கள் உங்கள் அனைவரையும் கொன்று விடுவோம்” என இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் கே கே எஸ் பெராகும் பணியில் இருந்த மருத்துவர்களை மிரட்டியதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. இலங்கை இயந்திர
Read More...

இலங்கை விமானப் படைக்கு புதிய தளபதி நியமனம்

இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை விமானப் படையின் 18ஆவது தளபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவரம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்
Read More...

அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கான முக்கிய அறிவிப்பு வெளியானது!

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் அதற்கமைவாக ஏனைய அரச சேவைகளும் தடையின்றி முன்னெடுப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரச சேவை, மாகாண சபை, உள்ளுராட்சி மன்ற அமைச்சின்
Read More...

இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா!

இதுவரை ஒரு சில பிரதேசங்களில் மாத்திரம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும், அதேவேளை மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது நாட்டு மக்களை வெகுவாக அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
Read More...

ஊரடங்கு பற்றிய அறிவிப்பு!

நாடாளாவிய ரீதியில் இதுவரை 68 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, பயாகல மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்து அமுலில் உள்ளது. அத்துடன்,
Read More...

ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கின்றார் மைக் பொம்பியோ!

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். இன்றைய
Read More...

கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தவர்கள் குறித்த முழுமையான தகவல்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மரணித்த இரண்டு பேரின் சடலங்களுக்கு, சட்ட வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனைகளில், அவர்களுக்கு கொரொனா தொற்று இருந்தமை உறுதியானதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம்
Read More...

சிங்கள கும்பல்களால் எரித்த தோட்டங்களிலிருந்து வந்த தமிழனின் கதையாம் – 800 பட எழுத்தாளர்

முத்தையா முரளிதரனின் படத்திலிருந்து விஜய்சேதுபதி தயாரிப்பாளரால் வெளியேற்றப்படவில்லை, மக்களின் கூச்சலால்தான் அவர் வெளியேறினார் என்று 800 படத்தின் எழுத்தாளர் ஷெஹான் கருணதிலகா கூறியுள்ளார். முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறான
Read More...