Browsing Category

உலகம்

பெண் கல்விக்காக குரல் கொடுத்த நோபல் பரிசு வென்ற மலாலாவுக்கு திருமணம்

பாகிஸ்தான் நாட்டில் பெண் கல்விக்காக குரல் கொடுத்து தீவிரவாதிகளால் துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்ட மலாலா திருமணம் செய்து கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி 2012 அன்று, ஸ்வாட் மாவட்டத்தில்
Read More...

பிரபல பாடகி விமான விபத்தில் பலி

இசை கச்சேரியில் பங்கேற்பதற்காக விமானத்தில் சென்ற பிரபல பாடகி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பிரேசில் நாட்டின் பிரபல பாடகி மரிலியா மென்டோன்கா (வயது 26). இவர் நேற்று முன்தினம் மினாஸ் ஜெரைஸ்
Read More...

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவியாக ரூ. 1076 கோடி நிவாரணம்: அமெரிக்கா

தலிபான்கள் கீழ் கடுமையான அடக்கு முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நிவாரணம் உதவி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டு இருந்த நிலையில் தலிபான்களுடன் ஏற்பட்ட
Read More...

பேஸ்புக்கின் புதிய பெயரை அறிவித்தார் மார்க்

பேஸ்புக்கின் புதிய பெயர் மெட்டா என அதன் தலைமை செயல் அதிகாரி மார் ஸுக்கர் பேர்க் அறிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் காணப்படுகின்றது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி
Read More...

தரையில் மோதி இரண்டாக உடைந்த விமானம்- 16 பேர் பலி

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷியாவின் டாடர்ஸ்தான் குடியரசு பகுதியில் பாராசூட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேருடன் சென்ற விமானம் இன்று
Read More...

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் | இம்ரான்கான் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் ஏற்படும் பட்சத்தில் மனிதாபிமான மற்றும் அகதிகள் பிரச்சினைகளே முதற்கட்ட கவலைக்குரிய விஷயங்களாக இருக்கும் என இம்ரான்கான் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை
Read More...

வடகொரிய அதிபர் கிம்மை சர்ச்சைக்குரிய வகையில் திட்டிய டிரம்ப்- வெளியான அதிர்ச்சி தகவல்

ஒரு கட்டத்தில் டிரம்ப், கிம்மை நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவும் சுமுக உறவு ஏற்படும் எனத் தோன்றியது. அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் பொது
Read More...

கடும் சண்டைக்கு பிறகு தலிபான்களிடம் பஞ்ச்சீர் எதிர்ப்பு படை வீழ்ந்தது- 4 தலைவர்கள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் அனைத்து மாகாணங்களும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அங்குள்ள பஞ்ச்சீர் மாகாணம் மட்டும் கட்டுப்பட மறுத்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து நாடு முழுவதையும் கடந்த 15-ந்தேதி தலிபான் படையினர்
Read More...

தடுப்பூசி வேண்டாம்… தனி ‘ஸ்டைலில்’ கொரோனாவை எதிர்கொள்ள வடகொரிய அதிபர் கிம் உத்தரவு

கொரோனா தொற்று உலகளவில் பரவத் தொடங்கியது முதலே வடகொரியா, பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. உலகின் பல நாடுகளில் இன்னும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் முழுவதாக நீங்கவில்லை. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை முடிவுக்கு
Read More...