Browsing Category

அவுஸ்திரேலியா

நியூசிலாந்தில் கருக்கலைப்பு சட்டபூர்வமாகியது!

நியூசிலாந்து நாட்டில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும் கர்ப்பம் தரித்ததால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியிலோ அல்லது மன ரீதியிலோ ஆபத்து இருக்கும் பட்சத்தில் அவர் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். அதுவும்
Read More...

அவுஸ்திரேலியாவில் சிக்கிய 140 மில்லியன் டாலர் பெறுமதியான போதைப்பொருள்!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள போலீஸ்நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மீது, வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதையடுத்து விபத்துக்கு காரணமான வேனை கண்டுபிடிப்பதற்காக போலீஸ்
Read More...

ஐம்பது ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம் – பின்னர் நடந்த சுவாரசிய நிகழ்வு!

தெற்கு அவுஸ்திரேலியாவின் ஐரே தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில் ஜியா மற்றும் அவரது மகனான எலியட்(9) ஆகியோர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடற்கரை மணலில் பாட்டில் ஒன்று புதைந்துக் கிடந்துள்ளது. அந்த பாட்டிலில் ஏதோ இருப்பதைக்
Read More...

குடிபோதையில் தகராறு பண்ணிய மாடல் அழகிக்கு நேர்ந்த கதி!

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங். போரால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் இருந்து, தனது 10 வயதில் அவுஸ்திரேலியாவில் குடியேறிய இவர், 2017-ம் ஆண்டு உலக அழகி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் பங்கேற்றார்.
Read More...

பப்புவா நியூகினியா பழங்குடி மக்களிடையில் மோதல் – 24 பேர் பலி!

பசிபிக் பெருங்கடல் தீவு நாடு, பப்புவா நியூகினியா. அங்கு மலைவாழ் பழங்குடி இன மக்களிடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன. சட்டத்தின் ஆட்சியை அங்கு நிலை நிறுத்த முடியாமல் அரசாங்கம் திணறுகிறது. இந்த நிலையில், அங்கு இரு பழங்குடி இன
Read More...

அவுஸ்திரேலியா அழகியாக இந்திய பெண் பிரியா செராயோ தெரிவு!

அவுஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் நேற்றிரவு அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியில் இந்தியப் பெண் பிரியா மிஸ் அவுஸ்திரேலியா 2019ஆக மகுடம் சூட்டப்பட்டார். இதைத்தொடர்ந்து, விரைவில் நடைபெற உள்ள மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டிக்கு
Read More...

அவுஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை சட்டம் அறிமுகம்!

உலகின் பல்வேறு நாடுகளில் கருணைக் கொலை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், கடந்த 2017ம் ஆண்டு கருணைக் கொலையை ஏற்றுக்கொள்வதற்கான சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன்மூலம் குணப்படுத்த முடியாத நோயினால்
Read More...

நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தவருக்கு சிறை தண்டனை!

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் நாள் துப்பாக்கி ஏந்திய நபர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 51 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். மேலும் இந்த
Read More...

அவுஸ்திரேலியா விடுதியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு- 4 பேர் பலி!

அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள ஒரு பிரபல விடுதிக்கு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்துள்ளார். விடுதியில் இருந்தவர்களை குறிவைத்து திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
Read More...

வானிலிருந்து விழுந்த வித்தியாசமான விண்கல் ! எந்த நாட்டில் தெரியுமா ?

ஆஸ்திரேலியாவின் தெற்கு கடல்பகுதி அருகே விழுந்த வித்தியாசமான விண்கல் பற்றிய வீடியோ இணையங்களில் வைரலாக பரவி வருகிறது. மே 21 அன்று ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரை பகுதி அருகே வானில் ஒரு விண்கல் வந்து கொண்டிருந்தது. நிலப்பரப்பின் அருகில்
Read More...