Browsing Category

பிரித்தானியா

இலண்டன் கண்டெய்னரில் இறப்பதற்கு முன் பெண்ணொருவர் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

லண்டன் நகரின் கிழக்கு பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டையில் பல்கேரியா நாட்டின் கண்டெய்னர் லாரி ஒன்று சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தது. இதையடுத்து அங்கு சென்று அந்த கண்டெய்னர் லாரியை சோதனையிட்ட
Read More...

கண்டெய்னர் லாரியில் 39 சடலங்கள் – இலண்டனில் அதிர்ச்சி!

லண்டன் நகரின் கிழக்கு பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டை அருகே இன்று ரோந்துப் பணியில் இருந்த போலீசார் அவ்வழியாக வந்த பல்கேரியா நாட்டு கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனையிட்டனர்.
Read More...

அண்ணன் தம்பிக்கு இடையில் முரண்பாடு உண்டு – உண்மையை ஒப்புக்கொண்ட இளவரசர் ஹாரி!

இங்கிலாந்து இளவரசர் வில்லியமுக்கும், அவரது தம்பியும் மற்றொரு இளவரசருமான ஹாரிக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவுவதாக கடந்த சில மாதங்களாக வதந்திகள் பரவின. எனினும் இருவரும் இது குறித்து எந்த வித விளக்கமும் அளிக்காமல் இருந்து வந்தனர்.
Read More...

சுற்றுலா சென்ற பெண்ணின் வாழ்க்கையை மாற்றிய தெர்மல் கேமரா புகைப்படம்

இங்கிலாந்து நாட்டின் ஸ்லாக் பகுதியை சேர்ந்த பெண்மணி பெல்கில் (41). இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த மே மாதம் ஸ்காட்லாந்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த பெல்கில் இறுதியாக எடின்பர்க் நகரில்
Read More...

தொலைகாட்சி பேட்டியில் கண்ணீர் சிந்திய இளவரசி மேகன்!

அமெரிக்க நடிகை மேகன் மெர்கல். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்த அவர் படிக்கிறபோதே நடிக்க வந்து பெயர் பெற்றவர். அவர் இங்கிலாந்து இளவரசர் ஹாரியை காதலித்தார். அவர்களது காதலை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் குடும்பம்
Read More...

“இளவரசி மேகன் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார்” – இங்கிலாந்து இளவரசர் ஹாரி!

இங்கிலாந்தில் பிரபலமான “மெயில் ஆன் சண்டே” என்ற பத்திரிகை இளவரசி மேகன் அவரது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை அவரின் அனுமதியில்லாமல் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ‘மெயில் ஆன் சண்டே’
Read More...

காதல் மனைவி சொந்த சகோதரியா? அதிர்ச்சியில் இளைஞர்!

பிரிட்டனைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்காமல் ‘ரெட்டிட்’ என்ற சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கும் என் கர்ப்பிணி மனைவிக்கும் ஒருவரே தந்தை என்பதை
Read More...

இங்கிலாந்தில் தங்க கழிப்பறை கோப்பை அதிரடியாக களவாடப்பட்டது!

இத்தாலியை சேர்ந்த கலைஞர் மரி‌ஷியொ கேட்டலன் என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு 18 கேரட் தங்கத்தால் கழிப்பறை கோப்பையை உருவாக்கினார். 1.25 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய இந்த தங்க கழிப்பறை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குகன்ஹெய்ம்
Read More...

மெட்ரோ ரெயிலில் இளைஞர் செய்த காரியம் – ஆச்சரியத்தில் மூழ்கிய சக பயணிகள்!

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் எல்வின் மென்சா (வயது 29). இவர் அண்மையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். அவருடன் ஏராளமான பயணிகள் ரெயிலில் இருந்தனர். ரெயில் சென்று கொண்டிருந்தபோது, எல்வின் மென்சா தான் கொண்டு வந்திருந்த வாளியில்
Read More...

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார்!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்து பாராளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது. அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில்
Read More...