Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
தொழில் நுட்பம்
சீன ரொக்கெட்டின் பாகங்கள் பூமியில் வீழ்ந்தன!
விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்த சீனாவின் மிகப்பெரிய ராக்கெட்டின் பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்துள்ளன.
ராக்கெட் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தவுடன் அதன் பெரும்பகுதி கூறுகள் அழிவடைந்ததாகவும் சீன அரச!-->!-->!-->…
Read More...
Read More...
40,000 பயனர்களுக்கு டுவிட்டர் செயலிழப்பு
செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான Downdetector.com.v தகவலின் படி வெள்ளிக்கிழமை சுமார் 40,000 பயனர்களுக்கு சமூக வலைதளமான டுவிட்டர் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டுவிட்டர் தளத்தில் பதிவுகளை பார்ப்பதிலும்!-->!-->!-->…
Read More...
Read More...
டிக் டாக் மீதான தடையை ஒத்திவைத்த நீதிமன்றம்!
சீன நிறுவனத்துக்குச் சொந்தமான டிக் டாக் செயலி மீது அமெரிக்க அரசு விதித்த தடையை கொலம்பியா மாகாண நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
வர்த்தக விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல்போக்கு ஏற்பட்டது. கொரோனா நோய்த்தொற்று பரவலுக்குப்!-->!-->!-->…
Read More...
Read More...
பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது: வாலிபர் படுகாயம்
சிவமொக்காவில் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியதில் வாலிபர் படுகாயமடைந்தார்.
சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா தவானந்தி கிராமத்தை சேர்ந்தவர் சரத் (வயது 22). இவர் தனது கிராமத்தில் இருந்து குப்பேகட்டேவுக்கு மோட்டார்!-->!-->!-->…
Read More...
Read More...
உலகம் முழுவதும் யூடியூப் இணையதளம் முடக்கம் ! தொழிநுட்ப கோளாறு காரணம்
கூகுளின் பிரபல சமூக வலைதளமான யூடியூப் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது.
இண்டர்நெட்டில் தெரியாத தகவல்களை தேடி தெரிந்து கொள்வதை போன்று, வீடியோக்களை பார்த்து பல விஷயங்களை தெரிந்து கொள்ள வழி செய்யும் சேவை தான் யூடியூப். பொழுதுபோக்கில்…
Read More...
Read More...
மூன்று கோடி பேஸ்புக் பயனாளர்களின் தகவல் திருட்டு ! பறிபோகும் பாதுகாப்பு
பேஸ்புக்கில் சுமார் 3 கோடி பயனாளர்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் பல அமோக வலைத்தளங்கள் இயங்கி வந்தாலும் அனைத்திலும் முன்னிலையில் இருப்பது முகநூல் மட்டும் தான் என்ற கூறலாம். அமெரிக்காவைச் சார்ந்த…
Read More...
Read More...
பிரபல அமெரிக்க கார் கம்பெனி டெஸ்லாவுக்கு ரூ.290 கோடி அபராதம் ! குற்றம் நடந்தது என்ன ?
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் வடிவமைப்பு , உற்பத்தி, விற்பனை என அனைத்திலும் உலகளவில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும், ஸ்பேஸ் எக்ஸ் எனும் நிறுவனம் நாசாவிற்கு…
Read More...
Read More...
உலகின் தலைசிறந்த பல்துறை விரிவுரையாளருக்கு இன்று வயது 20 ! கூகிள் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி…
உலகின் தலைசிறந்த தேடல் இயந்திரம் கூகிள் இன்று இருபதாவது வயதை எட்டியுள்ளது .
History of Google - கூகிள் உருவான கதை மற்றும் வரலாறு
தொடக்கம் : மென்லோ பார்க்,கலிபோர்னியா
தொடங்கிய ஆண்டு : செப்டம்பர் 27 1998
தலைமையகம் :…
Read More...
Read More...
லம்போகினி காருக்கு சவாலாக புதிய வகை கார் இலங்கையில் தயாரிப்பு
லம்போகினி கார் உலக அளவில் பிரபலம் பெற்ற ஓர் கார் . இந்த காருக்கு சவால் விடுக்கும் அளவுக்கு இலங்கையில் புதிய வகை கார் வடிவமைக்க பட்டுள்ளது.
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாயவின் ஆலோசனைக்கு அமைவாக 2013 ம்…
Read More...
Read More...
டுவிட்டர் விடுத்திருக்கும் அவசர வேண்டுகோள் !
டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் கடவுச்சொற்களும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிலரது கடவுச்சொற்கள் டுவிட்டரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு…
Read More...
Read More...