Browsing Category

போராட்டத்தடம்

பாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த பார்த்தீப(ம்)ன் அணைந்து பாரினை விட்டு சென்ற நாள்…

26 - 09 - 1987- தியாகி லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் இறுதிநாள்! பாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த பார்த்தீப(ம்)ன் அணைந்து பாரினை விட்டு சென்ற நாள் இன்று ! அகிம்சை இறந்த நாள் இன்று ! எழுதியவர் - மு.வே. வாஞ்சிநாதன் ( மூத்த…
Read More...

அகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் ! அதனால் உருவானது தியாகம் ! தியாகி திலீபன் உண்ணாவிரதம் 7 ம் நாள்…

தியாக தீபம் திலீபன் -ஏழாம் நாள் நினைவலைகள் இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின…… நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக்…
Read More...

அராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி கொடுத்தவர் தியாகி திலீபன் ! ஆறாம் நாள் முழு…

அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி…
Read More...

பசியால் வாடிய சிங்கள இராணுவம் ! உணவு அனுப்பிய விடுதலை புலிகள் ! உலக போரியல் வரலாற்றில் இது ஒரு…

உலக போரியல் வரலாற்றில் இது ஒரு சுவாரஸ்ய சம்பவம். படத்தில் நடுவில் நிற்பவர் விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான தாக்குதல் தளபதி கேணல் கிட்டு. அவரது இடதுபுறம் நிற்பவர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் தளபதி கப்டன் கொத்தலாவல. யாழ்ப்பாணம்…
Read More...

இம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும் ஆயுதத்தை கையில் ஏந்திய தியாகி திலீபன் ! 5 நாள்…

1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 19ம் திகதி இது திலீபனுடன் ஜந்தாம் நாள். வழக்கம் போல் காலையில் சகல பத்திரிகைகளையும் வாசிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்யமுடியவில்லை. யாழ்ப்பாணகுடா நாடு முழுவதும் இருந்து தனியார் பஸ் வண்டிகளில் மக்கள் வெள்ளம்…
Read More...

காவியத் தருணங்கள்! பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின் நினைவுகள்!

சாரிசாரியாக வந்திறங்கிக்கொண்டிருந்த சனங்கள், ஒலிபெருக்கிகளின் மூலம் உணர்ச்சிமிகு வார்த்தைகளை இறைத்தபடி தெருக்களெங்ஙணும் திரிந்த வாகனங்கள், சீருடையணிந்த மாணவர்களது வரிசைகள், கட்டுக்கடங்காமல் பெருகிய கூட்டத்தை அணியம் செய்யமுடியாமல்…
Read More...

திலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்! தியாகத்தின் முதலாம் நாளில் தலைவர்!

1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் திகதி. இது திலீபனுடன் முதலாம் நாள். (கவிஞர் மு.வே.யோ இன் உரையில் இருந்து) தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து…
Read More...

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப் பணியகம் திறந்து வைக்கப்பட்ட நாள் இன்று!

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இன்று...! தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப் பணியகம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில்.(2003 ஆம் ஆண்டு இதே நாள் கிளிநொச்சியில் தமிழீழ காவல் துறை நடுவப்பணியகம் திறப்பு விழாவின் போது…
Read More...

புலிகளின் சீதனத் தடை! புரையோடிப்போன புண்ணுக்குத் தலைவரின் சத்திர சிகிச்சை!

01.09,1995, தமிழீழ மணக்கொடைத் தடைச்சட்டம். (புலிகளால் சீதனத் தடை) முதன்முதலாக அமுலாக்கப்பட்டது. "புரையோடிப்போன புண்ணுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் செய்த சத்திர சிகிச்சை" செப்டெம்பர் மாத ஆரம்பத்தில், நாம் இப்போது காலடி எடுத்து…
Read More...

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985 ஆவணி 18

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள்…
Read More...