Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
வாழ்க்கைமுறை
குரங்கு வால் தாடி ; 2021 ஆம் ஆண்டில் ஆண்களுக்கு புதிய வரவு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு மற்றும் முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டுள்ளதால், பலருக்கு ஒரு புதிய பொழுதுபோக்கை எடுத்துக்கொள்வதற்கோ மற்றும் நம் தோற்றத்தை மாற்றுவதற்கு வழிவகுத்தது என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில்,!-->!-->!-->…
Read More...
Read More...
பாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா?
இரண்டு இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது, அவளது குணம் விமர்சிக்கப்படுவதை பலரும் கேட்டிருக்க முடியும்.
அப்படி விமர்சிக்கப்படுவது குறித்து வியப்பதற்கோ, அதிர்ச்சியடைவதற்கோ ஒன்றுமில்லை. இதுபோன்ற உரையாடல்கள் அடிக்கடி!-->!-->!-->…
Read More...
Read More...
வரகரிசி காய்கறி சாதம்!
வரகு அரிசி காய்கறி சாதம்
தேவையானப் பொருட்கள்:வரகு அரிசி – 2 கப்,
காய்கறி கலவை (கேரட் பீன்ஸ், பட்டாணி) – 1கப்பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா – 2,பெரிய வெங்காயம் – 3,தக்காளி – 3,இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்,தயிர் – அரை!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
வரகு அன்னாச்சி பழ குழைச்சல்!
வரகு – அன்னாசிப்பழக் குழைச்சல்
தேவையானவை:
வரகு அரிசி. – ஒரு கப்அன்னாசிப்பழம் – 4 ஸ்லைஸ் (அரைத்து 2 கப் சாறு எடுக்கவும்)அன்னாசிப்பழத் துண்டுகள் – அரை கப்வெல்லம் – அரை கப்சுக்குத்தூள். – அரை டீஸ்பூன்சர்க்கரை – 2 டீஸ்பூன்
!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
ஹந்தபாங்கொடை அலங்கார மீன்வளர்ப்பு தொழிலும் வேளாண்மைஃசூழல் பாதிப்புகளும்!
ஆக்கம் : சி.அமிர்தப்பிரியா
இலங்கையில் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஹந்தபாங்கொடை என்ற பிரதேசமானது, அலங்கார மீன்வளர்ப்புக்கு மிகவும் பிரசித்திபெற்ற இடமாகும். இங்கு வளர்க்கப்படும் மீன்கள் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதுடன்,!-->!-->!-->…
Read More...
Read More...
ஆடிப்பிறப்பு – ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை! தீபச்செல்வன்
ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை தமிழ் சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும்.
குறிப்பாக ஈழத் தமிழர்கள் இந்தப் பண்டிகையை தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடி வந்துள்ளார்கள்.
அன்றைய நாளில்!-->…
Read More...
Read More...
அதிசார குருபெயர்ச்சி ! 12 ராசிகளுக்குமான பலன் உள்ளே
நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள்.
சனி, குரு சில நேரங்களில் அதிசாரமாக செல்வார்கள். மார்ச் 29ஆம் தேதி குருபகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு அதிசாரமாக!-->!-->!-->…
Read More...
Read More...
உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா ? இல்லையா? கைரேகை ஜோதிடம் கூறும் ரகசியம் என்ன !
காதல் ரேகை அல்லது திருமண ரேகை நமது உள்ளங்கைகளில் சுண்டு விரலுக்கு கீழே உள்ள கிடைமட்ட ரேகை ஆகும்.
இந்த இதய ரேகையைக் கொண்டு நமது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை துல்லியமாக கணிக்க முடியும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.
!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
ராகு- கேது பெயர்ச்சி ! அதிர்ஷ்டம் யாருக்கு? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் !
ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள்.
இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி!-->!-->!-->…
Read More...
Read More...
சனியால் 12 ராசிக்காரர்களுக்கும் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன ? இதோ முழு விபரம் உள்ளே
ஒன்பது கிரகங்களிலும் சனி மட்டுமே ஒருவரின் ஜாதகத்தில் ஊன்றிக் கவனித்துப் பலன் சொல்லவேண்டிய கிரகம். ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய அமைப்புகள் மற்றும் பாக்கியங்களைத் தடைசெய்வதில் முன்னிலை வகிப்பவர். ரிஷப லக்னக்காரர்களுக்கு சனி பலமிழந்த நிலையில்!-->…
Read More...
Read More...