கொரோனா தொடர்பில் உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுத் தகவல் வெளியானது!

உலக மக்களிடையே கொரோனா பரவலானது பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. உலகம் முழுவதும் முடங்கிப் போயிருக்கும் இந்தச் சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வினை முடுக்கி விட்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும். ஏற்கனவே கொரோனா வைரஸ்

மகிழ்ச்சி கழிப்பில் சீனா! பீதியில் உலக நாடுகள்! விடை தெரியாத இரு கேள்விகளுடன் தொடரும் மர்மம்…

சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் தற்போது வெறும் 1,863 பேர்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏனையவர்கள் குணப்படுத்தப்பட்டு வீடு சென்றுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகின்றது. உலகளவில் 45

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்வு

கொரோனா நோயாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்புகள் அதிகரிப்பு

நிறுவன மற்றும் தனிப்பட்ட ரீதியாக கிடைக்கும் அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்பு மீதி 242 மில்லியன் ரூபாயினையும் கடந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கொவிட் 19

இன்றிலிருந்து ஆரம்பம்! ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தனது வீரியத்தை காட்ட தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் கொரோனா தொற்றுள்ள 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றிலிருந்து (1) மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலம் என பல தரப்பினராலும்

யாழ் ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

கொரோனா வைரஸ் தொற்றுள்ளானவர்கள் என வடக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவரும் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற ஆராதனையில்

நாளைய தினமே இறுதி நாள்! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

வெளிநாடுகளில் இருந்து கடந்த மார்ச் 16 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிற்குள் வந்தவர்கள் தங்கள் விபரங்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய மற்றொரு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் மேலும் அவர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி -நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தாராளமாக நிதி வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்த வேண்டுகோளை பிரதமர் மற்றும் முதல்வர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். இதனை அடுத்து

அரச நிர்வாகம் முழுமையாக இராணுவ மயமாகிறதா? சிவிகே

ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் பொதுத் தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் கால தாமதம் ஏற்படுமானால் ஏற்கனவே இராணுவமயப்படுத்தப்பட்டுவரும் அரச நிர்வாகம் முழுமையாக இராணுவ மயமாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில்

சற்று முன்னர் வெளியான அறிக்கை! ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்தது கொரோனா தொற்று

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. முதலாம் இணைப்பு ஸ்ரீலங்காவில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று