பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளுக்கு இணையத்தள வசதி!

பொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாட்டை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எழுத்து மூலமாகவும் வாய் மூலமாகவும் கானொலி மூலமாகவும் இணையத்தளத்தின் ஊடாக முறைப்பாடுகளை செய்யக்கூடிய வகையில்

சிங்கள சனத்தொகையை மட்டுப்படுத்தும் செயற்பாடு அம்பலம் – உதய கம்மம்பில அதிரடி!

நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் குறைந்து செல்வதாக புள்ளிவிபரவியல் தகவல்கள் தெரிவிப்பதனால், ஜேர்மனியைப் போன்று குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டியுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மம்பில

ஆப்கானிஸ்தானில் 51 பயங்கரவாதிகள் பலி!

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க ஆப்கானிஸ்தான் ராணுவம் போராடி வருகிறது. அவர்களுக்கு நேட்டோ படை பக்க பலமாக இருக்கிறது. இந்த நிலையில், நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடை

அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தநிலையில், ஈரான் மீது பறந்த அமெரிக்க உளவு விமானத்தை அந்த நாடு கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது. இது அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே ஈரான் மீது

இன்று காலை ஒரு புதுமையான தகவல் வெளியாகும் – ரணில்!

இன்று (25) காலை ஆகும்பொழுது புதுமையான தகவலைத் தெரிந்துகொள்ள முடியும் எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று முத்துராஜாவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘இலங்கை செல்ல விருப்பமில்லை; இந்தியக் குடியுரிமை தாருங்கள்’- ஆட்சியரிடம் முறையிட்ட இலங்கைத்…

அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலர், 1990-ம் ஆண்டு, ராமேஸ்வரத்துக்கு

“நாங்க மூழ்கிட்டோம்.. ஆனா உங்களையும் கொண்டுதான் போவோம்!” – வங்கதேசத்துக்கு ஆப்கான்…

``எங்களின் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக மூத்த வீரர்கள். அவர்களுக்கு அதிக அழுத்தம் இருக்கிறது. ஆனால் அனைத்துப் தொடரின் போதும் நாங்கள் ஒன்றாக ஆலோசனை செய்கிறோம்" உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான

உலகின் உயரமான முருகன் சிலை

**************************************சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு கோயில்

தோனி ஆடியவிதம் தவறுதான்… சச்சின் சொன்னதில் தவறேதும் இல்லை!

அவர்கள் ஆடியவிதம் இந்தியாவுக்குக் கண்ணுக்குத் தெரியாத சிக்கல்களை ஏற்படுத்திக்கொண்டுதான் இருந்தது. உலக கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேனை திட்டித் தீர்ப்பதற்கு முன், அதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். தோனி, ஜாதவ் இருவரும் ஆடிய

‛கவி‛க்கும், ‛இசை‛க்கும் இன்று பிறந்த நாள்: மறக்கமுடியுமா இரு மேதைகளை?

தமிழ் சினிமாவின் அபூர்வம் கவியரசர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும். நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்கள். இருவரும் ஒரே தேதியில் இன்று (ஜூன் 24) பிறந்தவர்கள் என்பதில் இருந்து தொடங்குகிறது அவர்களது ஒற்றுமை.  25 ஆண்டுகள்