Browsing Tag

ஈழ இலக்கியம்

நடுகல் நாவலுக்காக புனைகதைக்கான இயல் விருதைப் பெற்றார் தீபச்செல்வன்!

கனடா இலக்கியத் தோட்டத்தின் 2018 இயல் விருதுகளில் சிறந்த புனைகதைக்கான இயல் விருது நடுகல் நாவலுக்காக ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2018 இயல் விருது வழங்கும் நிகழ்வு நேற்று கனடாவில் இடம்பெற்றது. இந்த ஆண்டுக்கான இயல்
Read More...

ஈழப் போர் இலக்கியம்- புள்ளிகள் கரைந்தபொழுது – நாவல் வெளியீட்டு நிகழ்வு

7. 7. 2018 யாழ் - நாவலர் மண்டபத்தில் இன்று சிறப்பாக நிகழ்ந்தேறியது. மதிப்பிற்குரிய மூத்த படைப்பாளர் அ. யேசுராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவை தூண்டி இலக்கிய வட்டத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். தி. செல்வமனோகரன் அவர்களின்…
Read More...