Browsing Tag

கருணா அம்மான்

போராட செல்லாவிட்டால் நான் இன்று ஒரு மருத்துவர்: தனது வாழ்க்கை வரலாற்றைக் கூறிய கருணா!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சமாதானத்தை விரும்பவில்லை எனவும் அவர் போரையே விரும்பியதாகவும் அந்த அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சிறப்பு தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதன்…
Read More...

இரகசிய முகாம் இருந்தது கருணாவிற்கு தெரியும்! உண்மையை போட்டுடைத்த சட்டதாரணி

கம்­பகா – படு­வத்­த­வில் இரா­ணு­வத்­தின் இர­க­சிய முகாம் இருந்­தது தமக்­குத் தெரி­யும் என்று இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வின் முன்­னாள் பணிப்­பா­ள­ரான மேஜர் ஜென­ரல் அமல் கரு­ணா­சே­கர தெரி­வித்­துள்­ளார். 2008ஆம் ஆண்டு மே மாதம்…
Read More...

கருணா பிரிந்த போது அலரிமாளிகையில் இருந்து உணவு வழங்கிய முக்கியஸ்தர் தொடர்பில் வெளியான உண்மைகள்

கருணா பிரிந்த போது அலரிமாளிகையில் இருந்து உணவு வழங்கிய முக்கியஸ்தர் தொடர்பில் வெளியான உண்மைகள் தற்போது இராஜாங்க அமைச்சராகவிருக்கும் அலிஸாஹிர் மௌலானா ஊடாக விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படுகின்ற கருணா அம்மானை கொழும்பிற்கு அழைத்து வந்து ஜெய்…
Read More...

கருணாவிற்கு எதிராக ஜெனீவாவில் யுத்தக் குற்றச்சாட்டு

ஜெனீவா மனித உரிமை பேரவையில் முதல் முறையாக, முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டளை தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த…
Read More...