Browsing Tag

கவிதை

சிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா

நீந்திக் கடந்த பேராற்றின்வலிகளைக் கடக்கும்இரகசிய மாத்திரைஉனது நினைவுகள் என் வீட்டுப் பூக்களைப் பறித்துசட்டை செய்திருப்பேன்நீ வருவாயெனபாலை மரங்களின் கீழ்பசுமை வரைந்திருப்பேன்நீ வருவாயெனபள்ளி மேசைகளில்கோலம் வரைந்திருப்பேன்நீ வருவாயெனவாய்
Read More...

மகாவலி! தீபச்செல்வன் கவிதை

உடலெங்கும் சிங்கக் கோடுகளில் இராட்சத பாம்புபோல காவி நிறத்துடன் நுழையுமொரு நதி மென்று விழுங்கியது என் காடுகளை நதியின் பெயரால் துடைக்கப்படும் தேசத்தில் முளைத்துச் சடைக்கின்றன களை வீடுகள் தெற்கிலிருந்து பண்டாவையும்…
Read More...

அங்கயற்கண்ணி: கடல் மகள்: தீபச்செல்வன் கவிதை

தாமரைபோல் விரியும் அலைகளை கண்களில் கொண்ட கடற்கன்னி தம்மை விடவும் வேகமாய் நீந்தி புன்னகையுடன் வெடிக்கையில் கலங்கின மீன்கள் யாருக்கும் அஞ்சா ஈழக் கடலே ஓர் ஏழைத் தாய் பெற்ற வீர மகள் உனக்காய் வெடிசுமந்தாள் உன்னில் புதைந்தாள்…
Read More...

கீறல்பட்ட முகங்கள்: தீபச்செல்வன்

உங்கள் கொடி உயரவே பறக்கிறது உங்கள் குரலும் முகமும் எங்களை கீறீ நிறையவே வலிமையை சாதித்துவிட்டது. குண்டுகளால் காயப்பட்ட எமது முகங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன அலறிவிடாமல் காயங்கள் நசுக்கி மருந்திடப்பட்டிருக்கின்றன. நாங்கள்…
Read More...

எலும்புக்கூடுகள் மலிந்த தேசம்! வினோதினி கவிதை

எலும்புக்கூடுகள் மலிந்த தேசம் --------- அவசர அவசரமாய் அடுக்கப்பட்ட உடல்கள் ஏதோ ஒரு தோண்டலில் வெளிப்படும் எலும்புகள் ஆய்வென்ற பெயரில் அள்ளி அடுக்கப்படும் நாட்கணக்காய். புகழ்பெற்ற பேராசிரியர்கள் சட்ட வைத்திய நிபுணர்கள்…
Read More...

யானைகளைப்போல் எலிகளைக் கொல்ல முடியாது! மனுஷ்யபுத்திரன் கவிதை

யானைகள் எவ்வளவு பெரியவை அவை மிக அதிகமாக உண்கின்றன அவை நம் வயல்களுக்குள் புகுந்து சூறையாடுகின்றன நமக்கு யானைகளைக் கண்டால் அச்சமாக இருக்கிறது ஆனால் நாம் யானைகளை வெறுப்பதில்லை. எலிகள் எவ்வளவு சிறியவை அவை குறைவாக உண்கின்றன அவை நம்…
Read More...

சிறகு முளைத்த வானம்

பதுங்கு குழியின் ஓரத்தில் இடிந்து கிடந்த வானம் நிமிர்ந்து வெளிக்கிறது திடுக்கிட்டு சிறுபள்ளங்களில் விழுந்து பதுங்கிய குழந்தைகள் பார்க்க மறுத்த வானம் நோக்கி கை தட்ட புன்னகையால் நிரம்பிற்று வானம். செடிகளில் புன்னகை அரும்ப…
Read More...

கரும்புலிகள் – இரு கவிதைகள்! தீபச்செல்வன்

அலைமகன் இறுதி விடுமுறையில் வீடு வருகையிலிட்ட முத்தங்களின் நினைவிலுழல்கிறது நீ வளர்த்த நாய் கந்தகப் புகையால் வானத்திலெழுதப்பட்ட கதைகளுக்குள் நுழைந்துவிட்ட அம்மா இன்னும் திரும்பவில்லை ஓர் நள்ளிரவில் நமது கடலில் நீ…
Read More...

மூளைச் சலவையும் முந்நூறு ஏக்கரும்

வீர நிலத்தின் தருக்களை நாணலாக்கியவர் யார் ஊர் கூடி உருகிய காலம் கரைந்து ஊருக்கொரு சாமி வந்தது ஏன் அம்மணக் கோலம் தரித்து அக்கினி குளித்த இனம் முக்கனி படைத்து முக்கித் தக்கி முண்டி அடித்து மூச்சிழக்க தூக்குகுக் காவடியா இல்லை…
Read More...

ஈனர் மனம் கொழுத்தி நீதியை காத்திடம்மா!

நீதியின் தாயென நிமிர்ந்த தெய்வமே கண்ணகைத் தாயே! வரணியில் உன் சந்நிதியில் சாதிய திமிரை எப்படி அனுமதித்தாய்… ஊரெல்லாம் கூடி இழுக்கின்ற தேரை பாரமிழுக்கும் யந்திரத்தால் இழுப்பிக்க நீ எப்படி அதில் அமர்வாய். நிச்சயமாய் நீ அங்கு…
Read More...