Browsing Tag

#கிளிநொச்சி

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து! புலம்பெயர்நாட்டில் இருந்து வந்த மகளும் தாயும் பலி!

கிளிநொச்சி பளைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த மகளும் அவரை அழைத்து வந்த தாயும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பருத்திதுறை தும்பளையை சேர்ந்த…
Read More...

புலிகள் திரும்ப வரவேண்டும் என்று சொல்வதில் தவறில்லை! சிறிதரன்

2009 ஆம் ஆண்டின் பின்வந்த எந்தவொரு அரசாங்கமும் தமிழ் மக்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றவில்லை எனக்கூறும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழ் மக்களின் அபிவிருத்தி பற்றிப் பேசும் அரசாங்கங்களால் ஏன் ஒரு தொழிற்சாலையைக்…
Read More...

ஆயுதப் போராட்டத்திற்கு செல்லும் சிறுவன்! தீபச்செல்வனின் நடுகல் நாவல்!!

ஆயுதப் போராட்டத்திற்கு செல்லும் சிறுவன் குறித்த தீபச்செல்வனின் நடுகல் நாவல்! ஆயுதப் போராட்டத்திற்கு செல்லும் சிறுவனை பிரதான பாத்திரமாகக் கொண்டு ஈழப்போரைப் பேசும் தனது நாவல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கவிஞர் தீபச்செல்வன். நடுகல்…
Read More...

கிளிநொச்சி இரணைமடுவில் 5000 இராணுவத்தினரை குடியேற்றும் சூழ்ச்சி! சிங்களமயமாகிறதா எஞ்சிய நிலங்களும்?

இரணைமடு பகுதியில் 5000 சிங்கள இராணுவத்தினரை குடியேற்றுவதற்கான முழு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…
Read More...

புலிகளை கண்டுபிடிக்க கர்ப்பிணி பெண்களின் விபரங்களை கோரிய பயங்கரவாத தடுப்பு பிரிவு!

கடந்த மாதம் 22 ஆம் திகதி ஒட்டுசுட்டான் பகுதியில் கிளைமோர் மற்றும் புலிகளின் சீரூடை, புலிக்கொடி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் ஒருவரை கைது செய்யவே மே மாதம் 25 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலத்தில் குழந்தை பெறும் நிலையில்…
Read More...

அதிபர், ஆசிரியர்கள், கல்வி நிர்வாக அதிகாரிகள் வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிர்வாக அதிகாரிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அறிவித்துள்ளது. கடந்த 4 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட…
Read More...

அரியவகை சங்குடன் ஒருவர் கிளிநொச்சியில் கைது!

நேற்று இரவு கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ்பிரிவில் வைத்து சுமார் 90 லட்சம் பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர் தமக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்…
Read More...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு 500 வது நாள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்று(01) ஜநூறாவது நாளை எட்டியுள்ளது. கடந்த 20-02-2017 அன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல்…
Read More...

700 விடுதலைப் புலிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்

ஒட்டுசுட்டான் கும்பலை பிரான்ஸில் உள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் உறுப்பினரொருவர் வழிநடத்தி வருவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஒட்டு சுட்டான் பிரதேசத்தில் க்ளைமோர் குண்டு,…
Read More...

அம்பாள்குளம் சிறுத்தை கொலை இதுவரை இரண்டு பேர் கைது நான்குபேர் சரண்!!

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையை சித்திரவதை செய்து கொலை செய்யதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நான்கு பேர் சரணடைந்துள்ளனர் பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று முந்தினம் ஒருவர் து…
Read More...