Browsing Tag

#பிரதமர்

2020ம் ஆண்டில் ஜனாதிபதியாக ரணிலாம்!

எதிர்வரும் 2020ம் ஆண்டு தற்பொழுது பிரதமராக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க அவர்களே ஜனாதிபதியான பதிவி வகிப்பார் என மலைநாட்டு பதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். இன்று (12)…
Read More...

வடக்­குத் தொடர்­பாக மோடிக்கும் ரணிலுக்கும் பிறந்த ஞானம்!!

வடக்­கின் அபி­வி­ருத்தி தொடர்­பாக அர­சி­யல் தலை­வர்­க­ளுக்­குப் பிறந்த திடீர் ஞானம் தமிழ் மக்­களை வியக்க வைத்­துள்­ளது. இந்­திய அர­சின் நிதி­யு­த­வி­யு­டன் இடம்­பெற்ற நோயா­ளர் காவு வண்­டி­யின் இல­வச சேவைக்­கான ஆரம்ப நிகழ்­வின்­போது இதை…
Read More...

நடிகை பூஜாவும் இலங்கைப் பிரதமர் ரணிலும் மாறி மாறி முத்தம்! வீடியோ இணைப்பு!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதாவது, 34 வது கார்கில்ஸ் சரஸ்வதிய விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரபல தென்னிந்திய மற்றும் இலங்கை…
Read More...

ராகுல் காந்தியின் கட்டிப்பிடி வைத்தியத்தை கிண்டலடித்த மோடி

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்தவர்கள் தேவை இல்லாமல் கட்டிப்பிடித்து நட்பு கொண்டாடுவதாக பிரதமர் மோடி இன்று குறிப்பிட்டுள்ளார். #ModislamsOppn #RahulHugsModi பாராளுமன்றத்தில் நேற்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மோடி அரசுக்கு…
Read More...

சினிமா பாணியில் ராகுல் கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறார் – பெண் மந்திரி தாக்கு

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி சினிமா பாணியில் கட்டிப்பிடி வைத்தியம் செய்வதாக மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் விமர்சித்துள்ளார். #NoConfidenceMotion #RahulHugsModi சினிமா பாணியில் ராகுல் கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறார் - பெண் மந்திரி…
Read More...

எழுபது ஆண்டுகள் கடந்தும் தேசியப்பிரச்சினைக்கு தீர்வில்லை- தாய்லாந்து பிரதமரிடம் சம்பந்தன்…

எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தன்னை சந்தித்த தாய்லாந்து பிரதமரிடம் சுட்டிக் காட்டினார். இலங்கைவந்துள்ள தாய்லாந்தது பிரதமர் இன்றையதினம் கொழும்பில்…
Read More...

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அதிகார சபை நிறுவுவது தொடர்பில் முதல்வர் விக்கியுடன் பேசத் தயார் –…

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அதிகார சபை நிறுவுவது தொடர்பாக வட மாகாண முதலமைச்சருடன் பேசுவதற்கு தயாராகவுள்ளேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது தமிழ் தேசியக்…
Read More...

நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்குப் பயணம்; மோடி செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, ரூ.355 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்…
Read More...

குஜராத் தேர்தலில் பாக். தலையீடு என மோடி கூறியது பொய்யாம்!

பாகிஸ்தானும், காங்கிரஸ் தலைவர்களும் சந்தித்து பேசியதாக குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி குற்றம் சாட்டியதற்கு எந்த நம்பகத்தகுந்த ஆதாரமும் இல்லை என பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. #Modi #PMO #RTI கடந்தாண்டு டிசம்பர் மாதம் 10-ம்…
Read More...

ரூ.13 லட்சத்திற்கு கோட் அணிந்த மோடி.. டிவிட்டரில் புகைப்படம் வெளியிட்டு கிண்டல் செய்த குத்து ரம்யா!

டெல்லி: ரூபாய் 13 லட்சத்திற்கு கோட் அணிந்திருந்த பிரதமர் மோடியை கிண்டல் செய்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) டிவிட் செய்துள்ளார். கர்நாடகா தேர்தலை முன்னிட்டு தற்போது டிவிட்டரில் காங்கிரஸ் செய்தி…
Read More...