Browsing Tag

#பிரபாகரன்

உள்ளக தன்னாட்சி தற்காலிக விடுதலைதான். தனிநாடே நிரந்தரமான விடுதலை | கவிஞர் தீபச்செல்வன்

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தமையை இலங்கை பிரதமர் வரவேற்றுள்ளார். லடாக் பகுதியை தனியான மாநிலம் ஆக்கியுள்ளதாகவும் இது பௌத்தர்கள் அதிகம் வாழுகின்ற பகுதி என்றும், இந்தியாவில் ஒரு பௌத்த மாநிலம் உருவாகியிருப்பது தமக்கு
Read More...

தலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி! அதிர்ந்த தந்தை வேலுப்பிள்ளை! தலைவர் பிரபாகரன் தொடர் 2

ஐந்து வயதுப் பையன்கள் யாரும் அந்த மாதிரி மணிக்கணக்கில் பொறுமையாக உட்காரமாட்டார்கள். கலவரம், உயிரிழப்பு, கண்ணீர், சோகம் என்று பெரியவர்கள் கதறுவதை உணர்ச்சிவசப்படாமல் உற்றுநோக்க மாட்டார்கள். குடியுரிமைச் சிக்கல் தொடர்பான விவாதங்களை உன்னிப்பாக
Read More...

அல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது பிரபாகரனுக்கு 21 வயதுதான்!

தலைவர் பிரபாகரன் குறித்த விறுவிறுப்பான தொடர் 1 கொன்றுவிடலாம், ஒரு பிரச்னையும் இல்லை.ஆனால் பொன்னாலையில் வேண்டாமே” என்றார் காண்டீபன். `அந்தோனியார் கோயிலுக்கு அவன் வருவான். அங்கே வைத்துத் தீர்ப்பது சுலபம். தப்பிப்பதும் எளிது. என்ன
Read More...

பிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து

புலிகள் முடிவிலா ஆட்டத்தை ஆடியவர்கள். அவர்கள் இறந்தாலும், அவர்களின்பின் மற்றவர்கள் போராடுவார்கள் என்ற நம்பிக்கையிலேதான் ஒவ்வொரு வீரனும் விதையாகினான். மாவீரர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் என்பதற்கு காரணமே அடுத்து
Read More...

பொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி! தலைவர் பிரபாகரன் தொடர்!!

பந்தல் போட்டிருந்தார்கள். பெரிய பந்தல். வீட்டுக்குப் பக்கத்திலேயே, காம்பவுண்டுக்கு உள்ளேயே. நீரில் நனைத்து மாவிலைக் கொத்து செருகி, இரண்டு வாழை மரங்களை நிமிர்த்தி வைத்துக் கட்டினார்கள். உறவுக்காரர்களும் நண்பர்களும் வண்டி கட்டிக்கொண்டு
Read More...

பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே! இந்திய ஊடகத்தில் ரவூப் ஹக்கீம் புகழாரம்!!

 பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,
Read More...

விடுதலைப் புலிகளிடம் தோற்றுப்போன இந்திய வீரம்!

அண்மைய நாட்களில் இந்தியா மாபெரும் போர் ஒன்றை நடத்தியதைப் போலவும் இந்தியா என்பது என்னவோ வீர நாடு போலவும் கதைகள் கட்டப்பட்டிருந்தன. அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். தற்போது
Read More...

பிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100 சதவீதம் உண்மை என நோர்வே உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் முன்பு இருந்ததை விட இப்போதுதான் பல மடங்கு பலத்துடன் (பணபலம் படைபலம்)இருப்பதாகவும்…
Read More...

பிரபாகரனின் சீருடையை அகற்றி அரைத் துணியைப் போட உத்தரவிட்டாராம் சரத் பொன்சேகா!

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தில் இருந்து, புலிகளின் சீருடையை அகற்றுமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே உத்தரவிட்டாராம் என்று ஒரு பொய்யை மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே அவிழ்த்து விட்டுள்ளார்.…
Read More...

நேரில் சந்திப்போம் என பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன்- மகிந்த

சமாதான தீர்வை காண்பதற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன்வந்தேன் ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை இதன் காரணமாக அவரை கொல்லவேண்டியநிலையேற்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த…
Read More...