Browsing Tag

#முள்ளிவாய்க்கால்

சிறப்புக் கவிதை: ஊழியில் கொல்லப்பட்டவள்: த. செல்வா

நீந்திக் கடந்த பேராற்றின்வலிகளைக் கடக்கும்இரகசிய மாத்திரைஉனது நினைவுகள் என் வீட்டுப் பூக்களைப் பறித்துசட்டை செய்திருப்பேன்நீ வருவாயெனபாலை மரங்களின் கீழ்பசுமை வரைந்திருப்பேன்நீ வருவாயெனபள்ளி மேசைகளில்கோலம் வரைந்திருப்பேன்நீ வருவாயெனவாய்
Read More...

ஈழ இனப்படுகொலை புதிய ஆதாரங்கள்! 577 புகைப்படங்கள் 19 வீடியோ காட்சிகள்!

2009, முள்ளிவாய்க்கால் மண்ணில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனிதஇனத்திற்கு குந்தகம் விளைவித்தமைக்கான ஆதார புகைப்படங்கள்… முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட…
Read More...

பாவப்பட்ட பணத்தை மீளக்கொடுத்து ஈபிடிபி தவராசாவுக்கு செருப்படி! கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மக்களிடம் சேகரித்த பண பொதி வட மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வீட்டில் போடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வட மாகாணசபையினால் நினைவு…
Read More...

ஈபிடிபி தவராசாவுக்கு ஈழ இளைஞர்கள் செருப்படி!

மே 18 என்பது எல்லாத் தமிழர்களின் நெஞ்சையும் உறைய வைப்பது .தமிழினப் படுகொலைகளின் குறியீடாக இந்நாள் உலகத்தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சம்பூரில் ஆரம்பித்து வாகரை, மன்னார் வழியாக முள்ளிவாய்க்கால் வரை எம்மினம் சந்தித்த அவலங்களை நினைவு…
Read More...

வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை: தீபச்செல்வன்

01 வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை…
Read More...

தாயகப் பகுதிகளில் முடக்கப்படும் ஆபத்தில் HNB வங்கி!

ஒன்பது வருடங்களுக்கு முன்னதாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டயுத்தத்தின் போது உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூறிய பணியாளர்கள் இருவரை பணிஇடைநிறுத்தம் செய்துள்ள HNB என்று அழைக்கப்படும் ஹற்றன் நெஷனல்வங்கியில் இருக்கும் கணக்குகளை முடித்துக்கொள்ள…
Read More...

தமிழர் தாயகத்தில் ஹற்றன் நஷினல் வங்கிக்கு மூடுவிழா?

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நாட்களில், இலங்கை அரசுமீது ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்ற அந்த தாக்குதலில் சுமார் 300 இணையங்கள் முடக்கப்பட்டன. அறிவார்ந்த ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதல் காலத்திற்கு…
Read More...

முன்னாள் போராளிக்கு 3ஆம் மாடி விசாரணைக்கு அழைப்பு

கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளி க.ஜெயக்குமார் எதிர்வரும் 28/05/2018ம் நாள் கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தியமை காரணமாகவே இவர் விசாரணைக்கு…
Read More...

2020இற்குப் பின் ஜனாதிபதி கோத்தபாயவா?

எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இதன்போது பகிரங்கமாக அறிவித்துள்ளார். சிங்கள வானொலி ஒன்றில் நடைபெற்ற…
Read More...

ஈழக்கனவு நிறைவேற விடமாட்டாராம் மைத்திரி!

சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களே அத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த 9 ஆவது ஆண்டு…
Read More...