Browsing Tag

#மைத்திரி

ராஜபக்ச ஆட்சியேற்றால் – தமிழீழம் மலரும்!

இந்தியா சென்றுள்ள ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2020ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தான் அல்லது தனது சகோதரர்களில் ஒருவர் ஆட்சியாளருக்கான தேர்தலில் களம் இறக்கப்படுவார் என்றும்…
Read More...

தமிழருக்கு சோறும் பருப்பும் தீத்த முனையும் மைத்திரி ரணில்! தீபச்செல்வன் காட்டம்!!

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபி புனரமைப்புப் பணிகள் இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் தூபி புனரமைப்பில் ஈடுபட்டவர்களை பார்த்து 'வெளியில்…
Read More...

மின்சார நாற்காலி, சர்வதேச நீதிமன்றம் வெளிநாட்டு நீதிபதிகள் இனி இல்லை!

சர்வதேச நீதிபதிகளுக்கு இலங்கைக்குள் இடமில்லை- ஜனாதிபதி மீண்டும் உறுதி இலங்கையில் போருக்குப் பிந்திய சம்பவங்கள் தொடர்பான விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார்.…
Read More...

சிங்கள அரசுக்கு புலி அச்சம் எதுவரை தொடரும் தெரியுமா?

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகளை அண்மிக்கின்றபோதும் இலங்கை அரசியல் என்னவோ விடுதலைப் புலிகளை மையப்படுத்தியே சுழல்கிறது. இதன் மூலம் தமிழீழ மக்களின் விடுதலையின் அடையாளமாகவும் உரிமைக் குரலாகவும் புலிகள் இயக்கமே இன்னும் எத்தனை…
Read More...

மைத்திரி ரணில் ஆட்சியிலும் கொலைக் கலாசாரமா?

கொழும்பில் இடம்பெற்ற இளம் அரசியல்வாதிமீதான கொலைச் சம்பவம், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையா என கேள்வி எழுப்பட்டுள்ளது. மகிந்த ஆட்சியில் இடம்பெறுவதுபோன் அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. எனினும் நாட்டில்…
Read More...

புலிகளின் அடி எப்படி இருக்குமென ஒரு நாள் சிங்கள அரசுக்குப் புரியும்!

அண்மையில் இலங்கையில் விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் செய்யப்படுவதாக இலங்கை அரசால் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. ஒட்டுசுட்டான் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று சென்றதாம். அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் விடுதலைப் புலிகளின்…
Read More...

மகிந்தவுடன் பேச சம்பந்தன் தயாராம்! ஏன் இன்னுமொரு 5 வருடத்தை வீணாக்கவா?

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற…
Read More...

இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வாம் – சம்பந்தனின் கோரிக்கையை மைத்திரி ஏற்றாராம்?

இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படியும் தீர்வு காணப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் வலியுறுத்தலுக்கு, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளாராம். தமிழ்த் தேசியக்…
Read More...

இந்து விவகார பிரதிமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மஸ்தான்!

சற்று முன்னர் இந்து விவகார பிரதிமைச்சர் காதர் மஸ்தான் ராஜனாமா செய்துள்ளார். இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் அவர்களிற்கும் ஜனாதிபதியின் இணைப்புச்செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஜனாதிபதி…
Read More...

இந்துக்களின் எதிர்ப்பின் எதிரொலி – பதவி விலகுகிறார் பிரதி அமைச்சர் மஸ்தான்

இந்துக் கலாசார பிரதி அமைச்சை தவிர்த்து மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாளை வியாழக்கிழமை சந்திக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்…
Read More...