Browsing Tag

#மோடி

ஜெயலலிதாவுக்கும் மோடிக்கும் கள்ளத் தொடர்பு! அசிங்கமாக பேசிய ஸ்டாலின்!! வீடியோ இணைப்பு

கருணாநிதியின் மரணத்துடன் நாகரிகம் பற்றியும் மனிதப் பண்பு பற்றியும் திமுக வகுப்பெடுத்து வருகின்றது. ஆனால் திமுகவின் கடந்த காலத்தில் பல அநாகரிக செயல்களில் அது ஈடுபட்டிருக்கிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பற்றி ஸ்டாலின்…
Read More...

உலகளவில் கூகுலில் அதிகம் தேடியது மோடியா? அம்மாவா? கலைஞரா? அதிரடி ரிப்போர்ட்!

மோடினு சொல்லி பல நாடுகளை தேடியிருக்கலாம். அதுக்கப்புறமும் லேடிய உடம்பு சரியில்லாம இருக்கும் போது தேடி இருக்காலம்.ஆனா இப்ப 58 நாடுகள் சேர்ந்து இணையத்தில் கலைஞரை தேடி இருக்கறது தான் இன்னைக்கு டாப் இடம் பிடிச்சிருக்கு. தமிழக முன்னாள்…
Read More...

வடக்­குத் தொடர்­பாக மோடிக்கும் ரணிலுக்கும் பிறந்த ஞானம்!!

வடக்­கின் அபி­வி­ருத்தி தொடர்­பாக அர­சி­யல் தலை­வர்­க­ளுக்­குப் பிறந்த திடீர் ஞானம் தமிழ் மக்­களை வியக்க வைத்­துள்­ளது. இந்­திய அர­சின் நிதி­யு­த­வி­யு­டன் இடம்­பெற்ற நோயா­ளர் காவு வண்­டி­யின் இல­வச சேவைக்­கான ஆரம்ப நிகழ்­வின்­போது இதை…
Read More...

பிரிக்ஸ் மாநாட்டை முடித்து இந்தியா திரும்பினார் மோடி

தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு புறபட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். #PMModi #BRICSSummit ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உகாண்டா, ருவாண்டா நாடுகளின்…
Read More...

ருவாண்டா, உகாண்டா, தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்

பிரிக்ஸ் உச்சி மாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி வழியில் ருவாண்டா, உகாண்டா நாடுகளின் அதிபர்களை சந்திக்கிறார். #ModiRwandavisit #ModiUgandavisit ருவாண்டா, உகாண்டா, தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு பிரதமர் மோடி…
Read More...

ராகுல் காந்தியின் கட்டிப்பிடி வைத்தியத்தை கிண்டலடித்த மோடி

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்தவர்கள் தேவை இல்லாமல் கட்டிப்பிடித்து நட்பு கொண்டாடுவதாக பிரதமர் மோடி இன்று குறிப்பிட்டுள்ளார். #ModislamsOppn #RahulHugsModi பாராளுமன்றத்தில் நேற்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மோடி அரசுக்கு…
Read More...

சினிமா பாணியில் ராகுல் கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறார் – பெண் மந்திரி தாக்கு

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி சினிமா பாணியில் கட்டிப்பிடி வைத்தியம் செய்வதாக மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் விமர்சித்துள்ளார். #NoConfidenceMotion #RahulHugsModi சினிமா பாணியில் ராகுல் கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறார் - பெண் மந்திரி…
Read More...

நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்குப் பயணம்; மோடி செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, ரூ.355 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்…
Read More...

முன்னாள் மாமா கட்சி தொடங்குவதால் எந்தப் பிரச்னையும் இல்லை” -மன்னார்குடியில் தினகரன் கலகல

மன்னார்குடியில் திவாகரன் கட்சி பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்திய நிலையில் தினகரனும் இன்று மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனால் பரபரப்புடன் காணப்பட்டது மன்னார்குடி. மன்னார்குடியில் தனது ஆதரவாளர்களின் புதுமனை…
Read More...

குஜராத் தேர்தலில் பாக். தலையீடு என மோடி கூறியது பொய்யாம்!

பாகிஸ்தானும், காங்கிரஸ் தலைவர்களும் சந்தித்து பேசியதாக குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி குற்றம் சாட்டியதற்கு எந்த நம்பகத்தகுந்த ஆதாரமும் இல்லை என பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. #Modi #PMO #RTI கடந்தாண்டு டிசம்பர் மாதம் 10-ம்…
Read More...