Browsing Tag

வடக்கு

வாள்வெட்டுக்குழு! ஆதாரங்கள் கொடுத்தும் பொலிஸார் மந்த போக்கு! ஆளுரிடம் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் ஆதாரங்களுடன் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியும் பொலிஸார் அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல் குரேவிடம் சுட்டிக்காட்டப்பட்டது.…
Read More...

வாள்வெட்டுக் குழுவை பிணை எடுக்க வந்த சயந்தன்! நிராகரித்த நீதிமன்றம்!!

சாவ­கச்­சே­ரி­யில் நேற்­று­முன் தி­னம் கைது செய்­யப்­பட்ட 7 இளை­ஞர்­க­ளை­யும் 14 நாள்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு மல்­லா­கம் நீதி­மன்று நேற்று உத்­த­ர­விட்­டது. மானிப்­பாய் பொலி­ஸார் 7 இளை­ஞர்­களை நேற்­று­முன்­தி­னம் கைது…
Read More...

வடக்கில் 353 பேருக்கு புதனன்று ஆசிரிய நியமனம்

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான ஆசிரிய நியமனம் எதிர்வரும் முதலாம் திகதி புதன்கிழமை வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர்…
Read More...

வடக்கில் இரண்டு நாட்களுக்கு ”கரண்ட் கட்”

அனுராதபுரம், வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் வடக்கு மாகாணம் முழுவதிலும் நாளையும் (14) நாளை மறுதினமும் (15) மின் வெட்டு அமுலில் இருக்கும் என இலங்கை மின்சார சபை…
Read More...

வடக்கு தனி அரசாக மாறியுள்ளது! மஹிந்த ராஜபக்ச

தற்போதைய நிலையில் வடக்கு தனி அரசாக மாறியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வீ.கே இந்திகவின் பூதவுடலுக்கு நேற்று இறுதி மரியாதை செலுத்திய மகிந்த ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார்.…
Read More...

புலி பற்றிப் பேசியதற்காக பழி வாங்கும் பேரினவாதம்! ஒரு சிங்கள பெண் அரசியல்வாதிக்கு இப்படி…

வடக்கில் நடைபெறும் வன்முறைகளுக்கு முடிவு கட்டவும் வடக்கு கிழக்கில் ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக வாழவும் புலிகளின் கை ஓங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா மகளீர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியிருந்தார். அத்துடன் 2009இற்கு…
Read More...

இரா­ணுவம் வெளி­யேறி பொலிஸ் அதி­காரம் வழங்கினால்தான் வன்முறைகள் முடியும்! வடக்கு முதல்வர்

இரா­ணுவம் வெளி­யேறி பொலிஸ் அதி­காரம் எமக்குக் கைய­ளிக்­கப்­பட்டால் இன்­றைய வன்­முறைக் கலாச்­சா­ரத்தை வடக்கில் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வது ஒரு பெரிய காரி­ய­மன்று என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன்…
Read More...

முல்லைத்தீவு மாவட்டம் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் அபாயம்!

முல்லைத்தீவு மாவட்டம் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக வட. மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்வு இரண்டு அமர்வுகளாக நேற்று (வியாழக்கிழமை)…
Read More...

விக்கினேஸ்வரனுக்கு எதிராக வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்! மாவை

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரினால் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க நான் தயாராக இருக்கின்றேன்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட…
Read More...

போரின் பிறகு சிங்கள பௌத்த பூமியாக்கப்படும் வடக்கு? வடக்கில் 131 விகாரைகள்!

வடமகாணத்தில் போருக்கு பின்னரான 9 வருடங்களில் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 67 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டம்…
Read More...