Browsing Tag

வாள்வெட்டு

வாள்ப்பாணம் ஆகிறதா யாழ்ப்பாணம்?

யாழ்ப்பாணத்தின் மறுபெயரே இன்று வாள்ப்பாணம் ஆகிவிட்டது. ஈழத் தமிழர்களின் பண்பாட்டுத் தலை நகரமாக உலகளவில் பிரசித்தமாக இருந்தது யாழ்ப்பாணம். ஈழத் தமிழ்ரகளின் அறிவுப் பொக்கிசமாகவும் கல்வியில் தலைசிறந்த நகராமாகவும் யாழ்ப்பாணம் பெயர்…
Read More...

வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர் சரணடைவு!

யாழ்ப்பாணம் நீர்­வேலி வாள்­வெட்டுச் சம்­ப­வத்தில் தொடர்புபட்டவர் என்ற குற்­றச்­சாட்­டில் தேடப்­பட்டு வந்­த­வ­ரைக் கைது செய்­துள்­ளதாக பொலி­ஸார் அறிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபரை விளக்கமறியில் வைக்க நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.…
Read More...

யாழில் வாள்வெட்டுதாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பா?

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்களை நடத்தும் குழுக்களுக்கும், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் சிலருக்கும் தொடர்பு உள்ளதாதா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

கைது செய்யப்பட்ட வாள்வெட்டுக் குழுவில் நாளை A/L பரீட்சை எழுதுபவர்களும் உள்ளடக்கமாம்!

மானிப்­பாய் பொலி­ஸார் சிவில் உடை­யில் மறைந்­தி­ருந்து எட்­டுப் பேரைக் கைது செய்­தார்­கள். கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் வாள்­வெட்­டுக் கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும், அவர்­க­ளி­ட­மி­ருந்து 3 வாள்­கள், இரண்டு உந்­து­ரு­ளி­க­ளைக்…
Read More...

யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் படை! இரண்டு வாரத்திற்குள் வாள் வட்டுக்கு முடிவாம்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் என வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபார் பாலித பெர்னான்டோ தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள்…
Read More...

யாழில் பிரதேச ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு!

யாழில் பிரதேச ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்கானவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.கொழும்புத்துறை துண்டிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (28) அதிகாலை 4.30மணியளவில்…
Read More...