Browsing Tag

விஜயகலா

விஜயகலா விவகாரம்: வடக்கு முதலமைச்சரிடம் சி.ஐ.டி யினர் விசாரணை

விடுதலைப் புலிகளின் மீள்வருகையை வலியுறுத்தும் வகையிலான விஜயகலாவின் உரை நிகழ்த்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்றவர்களிடம் யாழ். பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அந்தவகையில், குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்த வடமாகாண…
Read More...

புதிய பூதத்தை வெளியே கொண்டுவந்துள்ள விஜயகலா! தந்திர நரியின் எந்திர விளையாட்டு இது!

“கிணறு வெட்ட பூதம் வெளிவந்தது என்பது பழமொழி” பூதம் வெளிவர வேண்டும் என்பதற்காகவே கிணறு வெட்டப்பட்டது என்பது இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் புது மொழியாக இருக்கிறது. கடந்த முற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசியலை தீர்மானிக்கும்…
Read More...

விஜயகலா மகேஸ்வரனுக்கு மகிழ்ச்சியான செய்தி!

தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியமைக்கு எதிராக அரசியலமைப்பின் படி வழக்கு தொடர முடியாது என்று முன்னாள் தலைமை நீதியரசரான சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற…
Read More...

விஜயகலா கூறியதிலும் நியாயம் இருக்கிறது! மஹிந்தவின் பேச்சால் பரபரப்பு

அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை எடுத்துக் காட்டுவதாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கூற்று அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட…
Read More...

விஜயகலா பதவியை இராஜினாமா செய்தால் மட்டும் போதாது: மஹிந்த பிடிவாதம்!

விஜயகலா மகேஸ்வரன் பதவியை இராஜினாமா செய்வது மட்டும் போதுமானதல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஞாயிறு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், இராஜாங்க அமைச்சர்…
Read More...

புலி பற்றிப் பேசியதற்காக பழி வாங்கும் பேரினவாதம்! ஒரு சிங்கள பெண் அரசியல்வாதிக்கு இப்படி…

வடக்கில் நடைபெறும் வன்முறைகளுக்கு முடிவு கட்டவும் வடக்கு கிழக்கில் ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக வாழவும் புலிகளின் கை ஓங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா மகளீர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியிருந்தார். அத்துடன் 2009இற்கு…
Read More...

வடக்கில் நிலைமையை ரஞ்சனுக்கு கற்பித்த விஜயகலா – அனுமதி பெறாமல் புத்தியை காட்டிய ரஞ்சன் ராமநாயக்க

சிங்களம் தெரிந்தவர்கள் காணொளியை முழுமையாக கேட்கவும் – ரஞ்சன் ராமநாயக்க – தொலைபேசியில் விஜயகலா மகேஸ்வரன் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பில் விளக்கம் பெறுவதற்கு நட்பு ரீதியாக…
Read More...

சுய நலத்திற்காக புலிகளை இழுத்து வில்லங்கத்தை தேடிய விஜயகலா? அமைச்சுப் பதவிக்கும் ஆப்பு?

விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பில் பேசுவதன் மூலம் தமிழ் மக்களை மயக்கி ஏமாற்றலாம் என்பதற்காக சிங்கள அரச அமைச்சர் விஜயகலா நேற்று யாழில் நடந்த ஓர் நிகழ்வில் மீண்டும் விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும் என்று கூறியிருந்தார். சிங்கள அரசில்…
Read More...

வடக்கு கிழக்கில் விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும் – அரசாங்க அமைச்சர் விஜயகலா(AUDIO)

தாம் எதிர்வரும் காலத்தில் நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால், தமிழீழ விடுதலைப் புலிகளின் கை வடக்கு - கிழக்கில் ஓங்க வேண்டுமென, சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்று முன்னர் தெரிவித்தார்.…
Read More...