Browsing Tag

விடுதலைப் புலிகள்

விடுதலைப் புலிகளிடம் தோற்றுப்போன இந்திய வீரம்!

அண்மைய நாட்களில் இந்தியா மாபெரும் போர் ஒன்றை நடத்தியதைப் போலவும் இந்தியா என்பது என்னவோ வீர நாடு போலவும் கதைகள் கட்டப்பட்டிருந்தன. அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். தற்போது
Read More...

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985 ஆவணி 18

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள்…
Read More...

விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு!

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஆறு மாதங்களிற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய கவுன்சில் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காக குறிப்பிட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளிற்கு எதிரான…
Read More...

வெளிநாடு ஒன்றில் 150 கரும்புலி உறுப்பினர்கள்! சிங்கள ஊடகம்

காணாமல் போனதாக கூறப்பட்ட 150 கரும்புலி உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் தங்கியிருப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தோனேசியாவின் வேடான் நகரில் அமைந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் இந்த கரும்புலி உறுப்பினர்கள்…
Read More...

ஜூலை 27: புலிகள் முதன் முதலாக ஆயுத தாக்குதல் நடத்திய நாள்!

விடுதலைப் புலிகள் அமைப்பு 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இலங்கைக் காவல் துறையினர், மற்றும் உள்ளூர்…
Read More...

நித்திரையா தமிழா? விடுதலைப்புலிப் பாடல் வரிகளால் வவுனியாவில் இராணுவம் பீதியில்!

வவுனியா பூம்புகார் பிரதான வீதியில் ஒன்றில் விடுதலைப்புலிகளின் பாடல் வரிகள் சில எழுதியிருந்தமையால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை நிலவி வருகின்றது. இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் இரவு பூம்புகார் பிரதான வீதியில்…
Read More...

இன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்? It’s “83 GENOCIDE”?

It's "83 GENOCIDE" NOT "83 Riots" அன்பான மக்களே இன்னுமா நாம் அதை "இனக்கலவரம்" என சொல்லிக் கொள்வது? வெவ்வேறு இனங்கள் தமக்குள் அடித்து கொள்வதுதான் இனக்கலவரம். எந்த தமிழரும் எந்த சிங்களவரினதும் முடியைக் கூட புடுங்க முடியாத அளவுக்கு…
Read More...

சுவிசில் மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது !

வதிவிட அனுமதி இன்றி சட்டத்துக்கு புறம்பான முறையில் நாட்டில் இருந்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரின் மூன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், சுவிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.…
Read More...

இந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது தெரியுமா?

இந்திய இராணுவம் தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த வேளை புலிகள் தங்கள் சங்கேத மொழியாக(இரகசிய மொழி) முற்சங்ககால தமிழைப் பயன்படுத்தியிருந்தனர். அதனால் புலிகளின் படையணிகள் தமக்குள்ளே தொடர்பு கொண்ட உரையாடலை , தொடர்பாடல்களை இடைமறித்த இந்திய இராணுவ…
Read More...

முல்லை சுதந்திரபுரத்தில் புலிகள் புதைத்து வைத்த ஆயுதங்கள் மீட்பு! படங்கள் இணைப்பு

முல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதோடு அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த…
Read More...