Browsing Tag

ஸ்ரீலங்கா

சீனாவின் தந்திர வலைக்குள் மாட்டிக் கொண்டோம்! மனம் திறந்தார் ரணில்

எதிர்காலத்தில் நீர்மூழ்கி கப்பல்களால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான கவனத்தை செலுத்துமாறு அரசாங்கம், கடற்படைக்கு அறிவுறுத்த உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த…
Read More...

மஹிந்த தலைமையில் மீண்டும் நாட்டை கைப்பற்றுவோம்! கோத்தா சவால்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழ் புதிய அரசாங்கம் அமையும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பு கொலன்னாவ பிரதேசத்தில் “சரியான வழி” எனும் பெயரின் கீழ் இடம்பெற்ற…
Read More...

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அதிகார சபை நிறுவுவது தொடர்பில் முதல்வர் விக்கியுடன் பேசத் தயார் –…

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அதிகார சபை நிறுவுவது தொடர்பாக வட மாகாண முதலமைச்சருடன் பேசுவதற்கு தயாராகவுள்ளேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது தமிழ் தேசியக்…
Read More...

ராஜபக்வின் தேர்தல் பரப்புரைக்கு 7.6 மில்லியனை செலவிட்டது சீனா – அமெரிக்க ஊடகம்

சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் பரப்புரைகளுக்காக சீனா நிதி உதவிகளை வழங்கியது என்று ‘நியூயோர்க் ரைம்ஸ்’ வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவை கடன்பொறியில் சிக்க வைத்து, அம்பாந்தோட்டை…
Read More...

அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – சிங்கள அரசு மகிழ்ச்சி!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, சிறிலங்காவுக்குச் சாதகமாக இருக்கும் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை…
Read More...

சிறுவர் நிகழ்வில் சுதாகரின் பிள்ளைகளை சந்திக்காத சிங்கள அதிபர்!

ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் வெற்றிலையுடனும், கோரிக்கை கடிதத்துடனும் நீண்டநேரம் காத்திருந்தும் ஜனாதிபதி சந்திக்காத நிலையில் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் நிகழ்வு இன்று (18)…
Read More...

ராஜபக்ச செல்லால் அழித்தார்! மைத்திரி சொல்லால் அழிக்கிறார்!!

ஸ்ரீலங்காவின் இன்றைய ஜனாதிபதி மைத்திரியை வாழும் நெல்சன் மண்டேலா என்றும் வாழும் காந்தி என்றும் அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஒருமுறை கூறியிருந்தார். அந்தளவுக்கு அவர் ரொம்ப நல்லவராம்.…
Read More...