தந்தையுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வற்புறுத்திய தாய் கைது செய்யப்பட்டார். கணவர் தன்னை மிரட்டியதால் பயந்து அவ்வாறு செய்ததாக அந்தத் தாய் போலீசில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. தவறையும் செய்து, போலீசில் தான் செய்த தவறு பற்றியும், எதனால் தவறு செய்ய நேர்ந்தது என்பதற்கும் போலீசில் அந்தத் தாய் விளக்கம் அளித்துள்ளார். போலீசில் தெரிவித்துள்ள விளக்கத்தில் மூன்று முறை தனது கணவருடன் இணைந்து இந்த தவறை செய்ததாகவும், அவ்வாறு செய்யுமாறு தன்னை தனது […]
The post தந்தையுடன் மகளை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்துக் கொள்ள வைத்த தாய் கைது! appeared first on Tamil France.
Source: austreliya