வீட்டிலிருந்த அனைத்து தண்ணீர் குழாய்களையும் திறந்துவிட்டு தண்ணீரை வீணாக்கிய நபர் பரிசோதனைக்காக மனநல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஜேர்மனியின் Salzgitter நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 31 வயதான நபர் கடந்த ஓர் ஆண்டாக தனது வீட்டில் இருந்த அனைத்து தண்ணீர் குழாய்களையும் திறந்துவிட்டுள்ளார் இதன் காரணமாக 7 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீணாக்கப்பட்டுள்ளது. இது யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அடுக்குமாடி குடியிருப்பின் மற்ற பகுதிகளை நோக்கியும் தண்ணீரை செலுத்தியுள்ளார். […]
The post ஒரு வருடமாக வீட்டின் அனைத்து தண்ணீர் குழாய்களையும் திறந்துவிட்ட நபர்: நேர்ந்த பிரச்சனை..!! appeared first on Tamil France.
Source: german