சிரியா விவகாரத்திலும், அணுவாயுத ஒப்பந்தத்திலும் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், ‘‘அமெரிக்காவின் சவால்களை அனைத்து வகையிலும் எதிர்கொள்ளத் தயார்’’ என்று தெரிவித்தார் ரவுகானி. சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுத்தமைக்கு கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்திய நாடாக ஈரான் உள்ளது. ‘‘சிரியாவின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரான்ஸ் அதிபர் மக்ரோன், பிரிட்டனின் தலைமை அமைச்சர் மே ஆகியோர் குற்றவாளிகள்’’ என்று ரவுகானி அறிவித்திருந்தார். ரவுகானியின் இந்தப் பேச்சு பன்னாட்டு அளவில் […]
The post அமெரிக்க சவாலை எதிர்கொள்ளத் தயார்!! appeared first on Tamil France.
Source: world