அரசியல் கைதியான சுதாகரன் உட்படப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டநாள்களாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வுடன் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் விரைவில் சந்தித்துப் பேசவுள்ளனர் என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பணத்தில் நேற்றுச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.அவர் அங்கு தெரிவித்தாவது,அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக நாம் அரசுக்கு பல அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம். அரச தலைவர் நீண்டநாள்களாகச் சிறைகளில் […]
The post அரசியல் கைதிகள் விடுதலை குறித்துக் கூட்டமைப்புப் பேசும்!! appeared first on Tamil France.
Source: srilanka