அவதானம்! – இன்று திங்கட்கிழமையும் தொடரும் போக்குவரத்து தடை!!

0

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்த போக்குவரத்து தடையை அடுத்து இன்று திங்கட்கிழமையும் பணி பகிஷ்கரிப்பு தொடர உள்ளதாகவும், போக்குவரத்து தடைப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று திங்கட்கிழமை காலை 7.55 மணியுடன் பணி பகிஷ்கரிப்பு முடிவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாள் முழுவதும் பணி பகிஷ்கரிப்பை தொடர உள்ளதாக SNCF ஊழியர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. மூன்றில் ஒரு TER மற்றும் Transilien சேவையில் இருக்கும் எனவும், இண்டர்சிட்டி ஆறில் ஒரு சேவைகள் மாத்திரமே சேவையில் இருக்கும் எனவும் […]

The post அவதானம்! – இன்று திங்கட்கிழமையும் தொடரும் போக்குவரத்து தடை!! appeared first on Tamil France.

Source: France

Leave A Reply

Your email address will not be published.