ஆஸி. கப்­பல்­களை வழி­ம­றித்­தது சீனா!!

0

தென்­சீ­னக் கடல்­ப­ரப்­பில் ஆஸ்­தி­ரே­லி­யக் கப்­பல்­களை சீனா வழி­ம­றித்த சம்­ப­வம் பெரும் பர­ ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தென்­சீ­னக் கடல் பரப்பு முழு­வ­தை­யும் சீனா சொந்­தம் கொண்­டாடி வரு­கி­றது. இதற்கு வியட்­நாம், பிலிப்­பைன்ஸ் நாடு­கள் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ளன. பன்­னாட்­டுத் தீர்ப்­பா­யத்­தில் இது தொடர்­பான வழக்கு நடை­பெற்று வந்­தது. அதில் தென்­சீ­னக் கடல் பரப்­பில் சீனா­வுக்கு உரிமை இல்லை என்று தீர்ப்பு வெளி­யா­னது. எனி­னும் இந்­தத் தீர்ப்பை புறந்­தள்ளி தென்­சீ­னக் கடல் பரப்ரை அடாத்­தாக ஆக்­கி­ர­மித்து வைத்­துள்­ளது சீனா. தென்­சீ­னக் கடல் […]

The post ஆஸி. கப்­பல்­களை வழி­ம­றித்­தது சீனா!! appeared first on Tamil France.

Source: world

Leave A Reply

Your email address will not be published.