இயல்புக்குத் திரும்பும் ஈராக்கியக் கிராமங்கள்!!

0

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புக்கு எதி­ரான போரில் இருந்து விடு­பட்­ டுள்ள ஈராக், படிப்­ப­டி­யாக இயல்பு நிலைக்­குத் திரும்­பிக் கொண்­டி­ருக்­கி­றது என்று பன்­னாட்டு ஊட­க­மான ரொயிட்­டர்ஸ் குறிப்­பிட்­டது. அது தொடர்­பான ஒளிப்­ப­டங்­க­ளை­யும் அது வெளி­யிட்­டது. ஈராக்­கின் தலை­ந­கர் பக்­தாத்­தில் இருந்து சுமார் 150 கிலோ­மீற்­றர் தொலை­வில் உள்­ளது அல் பிட்­டன் நக­ரம். இந்த நக­ரம் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்­பின் கோட்­டை­யா­கச் செயற்­பட்­டது. அந்த அமைப்­புக்கு எதி­ரா­கக் கடும் தாக்­கு­தலை எதிர்­கொண்ட நகர்­க­ளின் வரி­சை­யில் அல் பிட்­ட­னுக்­கும் முக்­கிய இட­முண்டு. அந்த […]

The post இயல்புக்குத் திரும்பும் ஈராக்கியக் கிராமங்கள்!! appeared first on Tamil France.

Source: world

Leave A Reply

Your email address will not be published.