கனடா, அவுஸ்திரேலியாவிலிருந்து விடுமுறைக்காக இலங்கை வந்து, பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிருப்பொன்றில் தங்கிருந்த இருவரை கத்தி முனையில் அச்சுறுத்தி பணம், தங்கச் சங்கிலி மற்றும் பெறுமதி வாய்ந்த கமரா உள்ளிட்ட உபகரணங்களை கொள்ளையிட்ட யுவதி ஒருவர் உள்ளிட்ட நால்வரை பம்பலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக யுவதியின் தொலைபேசி இலக்கத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது இச் சந்தேக நபர்களைக் கைது செய்ததாகவும் அவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தின் ஒரு பகுதி, கமரா […]
The post இலங்கைக்கு சுற்றுலா வந்த வயதானவர்களிடம் யுவதி செய்த முகம் சுழிக்கவைக்கும் செயல் appeared first on Tamil France.
Source: srilanka