அமெரிக்க கடற்படை மருத்துவமனைக்கு சொந்தமான (USNS Mercy) யு.எஸ்.என்.எஸ் மர்சி எனும் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை நோற்று வந்தடைந்தது. குறித்த கப்பலில் கடற்படை பிரதானிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், இலங்கை கடற்படையினர் மற்றும் கடற்படை மருத்துவ முகாம்களுடன் இணைந்து செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post இலங்கையின் கிழக்கில் வந்தடைந்த அமெரிக்காவின் மிதக்கும் மருத்துவமனைக் கப்பல் appeared first on Tamil France.
Source: srilanka