இலங்கையின் காட்டுப் பகுதி ஒன்றுக்குள் இதுவரை யாரும் கண்டறியாத 7 நீர் வீழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படல்குடும்புர பிரதேச செயலக பிரிவில் மாணிக்க கங்கைக்கு அருகில் மர்மமான முறையில் அமைந்திருந்த நீர்வீழ்ச்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 70 அடி அளவு பாரிய நீர் வீழ்ச்சி ஒன்றும் அதற்கு அருகில் 10 முதல் 20 அடியிலான சிறிய 7 நீர்வீழ்ச்சிகளையும் சுற்றுலா குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிகள் பாரிய காட்டுப் பிரதேசம் ஒன்றில் அமைந்துள்ள நிலையில் அதற்கு பெரிய கற்பாறை […]
The post இலங்கை காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட 7 மர்மமான அதிசயங்கள்! அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் appeared first on Tamil France.
Source: srilanka