ஐ.தே.கவின் புதிய நிர்வாகக் குழுவுக்கு ரணில் வாழ்த்து!!

0

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய நிர்வாகக் குழுவுக்கு, கட்சியின் தலைவர் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பொதுச் செய­ல­ராகக் கல்வி அமைச்­சர் அகி­ல­வி­ராஜ் காரி­ய­வ­சமும், கட்­சி­யின் உப தலை­வ­ராக ரவி கரு­ணா­நா­யக்கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளனர். அத்துடக் கட்­சி­யின் தவி­சா­ள­ராக கபீர் காசி­மும், பிர­தித் தலை­வ­ராக சஜித் பிரே­ம­தா­ச­வும், தேசிய அமைப்­பா­ள­ராக நவீன் திசா­நா­யக்­க­வும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஐ.தே.கவின் புதிய நிர்வாகக் குழுவுக்கு ரணில் வாழ்த்து!! appeared first on Tamil France.

Source: srilanka

Leave A Reply

Your email address will not be published.