ஒட்டாவாவில் தமிழ் குறும்பட விழா

0

அண்மைய காலங்களில் கனடிய தமிழர், தாயக தமிழரிடம் எமக்கென்றான வரலாறு வாழ்க்கை முறை சார்ந்த திரைப்படத்துறையினைக் கட்டியெழுப்புதலில் ஆர்வம் மிகுந்து கிடப்பது வரவேற்கத்தக்கதாகும்.  இன்று ஒட்டாவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட குறும் படங்கள் எம்மவரின் முயற்சிகளின் அடுத்த படியாக நிறுவி நிற்கின்றன. 350 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்Algonquin திரை அரங்கை நிறைத்தனர். குறும்பட நிறைவில் கலந்துரையாடலும் இடம்பெற்றது, பலரும் மிக தரமான குறும்படங்கள் எனக்கருத்து தெரிவித்தனர். திரையிடப்பட்ட ஆறு திரைப்படங்களில், ஐந்து ஒட்டாவாவினைச் சேர்ந்த அம்புலி […]

The post ஒட்டாவாவில் தமிழ் குறும்பட விழா appeared first on Tamil France.

Source: canadaNew feed

Leave A Reply

Your email address will not be published.