கணவர்- மனைவி வெட்டிக்கொலை கொலையாளி தூத்துக்குடியில் பதுங்கல்?

0

நாங்குநேரி, நாங்குநேரி அருகே கணவர்- மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான கொலையாளி தூத்துக்குடியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். கணவர்- மனைவி வெட்டிக்கொலை நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை அடுத்துள்ள பட்டர்புரத்தை சேர்ந்தவர் செல்லையா (வயது 60). விவசாயி. அவருடைய மனைவி பேச்சித்தாய் (55). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஆறுமுகநயினார் என்ற ஆறுமுகராஜ். இரு குடும்பத்தினர் இடையே […]

The post கணவர்- மனைவி வெட்டிக்கொலை கொலையாளி தூத்துக்குடியில் பதுங்கல்? appeared first on Tamil France.

Source: india

Leave A Reply

Your email address will not be published.