புத்தாண்டை முன்னிட்டு கண்டியில் இடம்பெற்ற விளையாட்டு போட்டிகளின் போது விபரீத சம்பவமொன்று பதிவாகியுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு கண்டியில் பல விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். போட்டியின் ஒரு அங்கமாக மரதன் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டியை கண்டுகளிக்க அனைவரும் ஆவலாக வீதிகளில் காத்திருந்தனர். போட்டி ஆரம்பித்து வீரர்கள் ஓடிக் கொண்டிருந்த போது, நாய் ஒன்று மரதன் ஓடிக் கொண்டிருந்த வீரர் ஒருவரின் பின்னால் ஓடியுள்ளது. மிகவும் வேகமாக […]
The post கண்டியில் புத்தாண்டுப் போட்டியில் மானத்தை இழந்த நபர் appeared first on Tamil France.
Source: srilanka