கொழும்பில் வெசாக் காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு

0

வெசாக் பௌர்னமி தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர், ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். காவல்துறை தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் 5 வெசாக் வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர், 11 மின் விளக்கு தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் இக்காலப்பகுதியில் கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் ஆயிரத்து 900 காவல்துறை உத்தியோகஸ்தர்கள் பயன்படுத்தப்படவுள்ள அதேவேளை, போக்குவரத்து […]

The post கொழும்பில் வெசாக் காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு appeared first on Tamil France.

Source: srilanka

Leave A Reply

Your email address will not be published.