சம்பந்தன் இல்லாமல் ஐக்கிய தேசிய கட்சி இல்லை, ஐக்கிய தேசியக் கட்சி இல்லாமல் சம்பந்தன் இல்லை. இது தான் தற்போதைய நிலை. சம்பந்தன் யானை மீது ஏறி விட்டார். இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்தார். தந்தை செல்வா நினைவு தினம் தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:பதவி ஆசை காரணமாகத் தந்தை செல்வாவைச் சாகடித்தவர்கள் அதிகம். தந்தை செல்வாவின் பெயரை வைத்து […]
The post சம்பந்தனின்றி ஐ.தே.க இல்லை அவரும் யானை மீது ஏறிவிட்டார்!! appeared first on Tamil France.
Source: srilanka