சிவகுமாரின் மற்றொரு வாரிசு சினிமாவில்!!!

0

நடிகர் சிவக்குமாரின் மகளும், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தங்கையுமான திருமதி பிருந்தா பின்னணி பாடகியாக திரைதுறையில் அறிமுகமாகியிருக்கிறார். கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, விஜி சந்திரசேகர், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் “மிஸ்டர் சந்திரமௌலி”, திரு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு “விக்ரம் வேதா” புகழ் சாம் சி .எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்கத்தில் தயாரிப்பாளர் […]

The post சிவகுமாரின் மற்றொரு வாரிசு சினிமாவில்!!! appeared first on Tamil France.

Source: Cinema

Leave A Reply

Your email address will not be published.