ஐரோப்பிய நாடுகளிலேயே சுவிட்சர்லாந்தில் தான் Campsites-ன்(இயற்கை சூழ்ந்த பகுதிகளில் முகாம் அமைத்து தங்குவது) விலை அதிகம் என தெரியவந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் சொகுசு ஹொட்டல்களுக்கு சென்று விடுமுறையை கழிக்க விரும்புவோர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து, இயற்கை சூழ்ந்த பகுதிகளில் முகாம் அமைத்து இயற்கையை ரசித்தபடியே நேரத்தை செலவிடும் வழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இதற்கான செலவும் குறைவு என்பதால், ஐரோப்பிய மக்கள் கடற்கரைக்கு அருகிலோ, மலைகள் சூழ்ந்த பகுதிகளிலோ தங்குகின்றனர். இந்நிலையில் ஐரோப்பாவில் உள்ள முகாம்களிலேயே சுவிட்சர்லாந்தில் தான் […]
The post சுவிட்சர்லாந்தில் Campsites-ன் விலை அதிகம் appeared first on Tamil France.
Source: swiss