தமிழகத்தில் மன வளர்ச்சி குன்றிய மகளை துஷ்பிரயோகம் செய்து தாயாக்கிய தந்தைக்கு நான்கு ஆயுள் தண்டை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சிவக் கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன்(50). பெயிண்டராக இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 17 வயதில் மன வளர்ச்சி குன்றிய மகளும் இருந்துள்ளார். இந்நிலையில் ரேவதி ஒரு முறை மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றிருந்த போது, சுப்ரமணியன் மகள் என்று கூட பாராமல் அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இது குறித்து, தாயிடம் சொன்னால் […]
The post சொந்த மகளையே தாயாக்கிய இரக்கமற்ற தந்தை! appeared first on Tamil France.
Source: india