ஜேர்மனி கோடீஸ்வரர் இன்னும் உயிருடன் இருக்கலாம் : சுவிஸ் மீட்புக் குழுவினர் நம்பிக்கை தெரிவிப்பு

0

ஆல்ப்ஸ் மலைகளில் பனிச்சறுக்கு விளையாடப்போய் காணாமல் போன ஜேர்மனி கோடீஸ்வரரான Karl-Erivan Haub இன்னும் உயிருடன் இருக்கலாம் என்று சுவிஸ் மீட்புக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். என்றாலும் உயிருடன் அவரை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். Tengelmann என்னும் மாபெரும் வீட்டு உபயோக வர்த்தக சாம்ராஜ்யத்தின் வாரிசான Karl-Erivan Haub (58), கடந்த சனிக்கிழமை பனிச்சறுக்கு பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது சுவிட்சர்லாந்தின் Matterhorn பகுதியில் காணாமல் போனார். அவர் காணாமல் போன தகவல் […]

The post ஜேர்மனி கோடீஸ்வரர் இன்னும் உயிருடன் இருக்கலாம் : சுவிஸ் மீட்புக் குழுவினர் நம்பிக்கை தெரிவிப்பு appeared first on Tamil France.

Source: swiss

Leave A Reply

Your email address will not be published.